தேசியம்

Month : April 2023

செய்திகள்

வாகன திருட்டு விசாரணையில் இரண்டு தமிழர்கள் உட்பட 119 பேர் கைது

Lankathas Pathmanathan
Toronto காவல்துறையினர் முன்னெடுத்த வாகன திருட்டு விசாரணையில் 119 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த விசாரணையில் 556 வாகனங்கள் மீட்கப்பட்டன. கைது செய்யப்பட்டவர்களில் குறைந்தது இரண்டு தமிழர்களும் அடங்குகின்றனர். 23 வயதான தேஷான் யோகராஜா,...
செய்திகள்

ஏழாவது நாளாக தொடரும் பொதுச் சேவை ஊழியர் வேலை நிறுத்தம்

Lankathas Pathmanathan
தொடரும் பொதுச் சேவை ஊழியர் சங்கத்தின் வேலை நிறுத்தத்தை முடிவுக்கு கொண்டுவர அரசாங்கம் முன்னெடுக்கும் நடவடிக்கைகளை கனடியர்களுக்கும் பொது ஊழியர்களுக்கும் புரிந்து கொள்வது அவசியம் என தெரிவிக்கப்படுகிறது கருவூல வாரியத் தலைவர் Mona Fortier...
செய்திகள்

சூடானில் இருந்து கனடியர்களை வெளியேற்றவுள்ள இராணுவத்தினர்?

Lankathas Pathmanathan
சூடானில் இருந்து கனடியர்களை வெளியேற்றும் நகர்வொன்றை கனடா மேற்கொள்வதாக பிரதமர் Justin Trudeau தெரிவித்துள்ளார். இரண்டாவது வாரமாக சூடானில் வன்முறைகள் தொடரும் நிலையில் செவ்வாய்க்கிழமை (25) பிரதமர் இந்த தகவலை வெளியிட்டார். சூடானில் இருந்து...
செய்திகள்

சூடானில் இருந்து 100 கனடியர்கள் வெளியேற்றம்!

Lankathas Pathmanathan
சூடானில் இருந்து இதுவரை வெளியேறியுள்ள கனடியர்களின் எண்ணிக்கை 100 என கனடிய வெளியுறவு அமைச்சர் Melanie Joly தெரிவித்தார். கனேடியர்களை வெளியேற்ற உதவிய ஜெர்மனி, பிரான்ஸ், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், சவுதி அரேபியாவிற்கு ஆகிய...
செய்திகள்

சூடானின் நிலைமை மிகவும் கொந்தளிப்பானது: பாதுகாப்பு அமைச்சர்

Lankathas Pathmanathan
சூடானில் அறிவிக்கப்பட்ட யுத்த நிறுத்த உடன்படிக்கையை கடைபிடிக்குமாறு கனடா வலியுறுத்தியுள்ளது. சூடானின் நிலைமை மிகவும் கொந்தளிப்பானது என கனடிய பாதுகாப்பு அமைச்சர் அனிதா ஆனந்த் விபரித்தார். திங்கட்கிழமை (24) இரவு அறிவிக்கப்பட்ட 72 மணி...
செய்திகள்

Quebecகில் அரை மில்லியன் வாடிக்கையாளர்கள் பாதிக்கப்பட்ட மின்தடை

Lankathas Pathmanathan
Quebec மாகாணத்தில் அரை மில்லியன் வாடிக்கையாளர்கள் பாதிக்கப்பட்ட மின்தடை ஒன்று செவ்வாய்க்கிழமை (25) ஏற்பட்டது. இந்த மின் தடைக்கான காரணம் குறித்து ஆராய்ந்து வருவதாக Hydro-Quebec தெரிவித்தது. இந்த மின் தடைக்கான காரணம் இதுவரை...
செய்திகள்

மீண்டும் தேர்தலில் போட்டியிடும் அமெரிக்க ஜனாதிபதியின் முடிவை Trudeau வரவேற்பு

Lankathas Pathmanathan
2024 தேர்தலில் மீண்டும் போட்டியிடும் அமெரிக்க ஜனாதிபதியின் முடிவை கனடிய பிரதமர் Justin Trudeau வரவேற்றுள்ளார். அடுத்த தேர்தலில் போட்டியிடவுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி Joe Biden செவ்வாய்க்கிழமை (25) காலை அறிவித்தார். இந்த அறிவித்தல்...
செய்திகள்

சூடானிய குடியிருப்பாளர்களுக்கு ஆதரவான நடவடிக்கைகளை அறிவித்த கனடா

கனடாவில் உள்ள தற்காலிக சூடானிய குடியிருப்பாளர்களுக்கு ஆதரவான நடவடிக்கைகளை கனடிய அரசாங்கம் அறிமுகப்படுத்துகின்றது குடிவரவு, அகதிகள், குடியுரிமை அமைச்சர் Sean Fraser இந்த அறிவிப்பை மேற்கொண்டார். தற்போது கனடாவில் இருக்கும் சூடானிய தற்காலிக குடியிருப்பாளர்களுக்கு...
செய்திகள்

சூடானில் இருந்து 58 கனடியர்கள் வெளியேற்றம்

Lankathas Pathmanathan
சூடானில் இருந்து 58 கனடியர்கள் வெளியேற்றப்பட்டனர். சூடானில் தொடரும் வன்முறைக்கு மத்தியில் கனேடியர்களை வெளியேற்ற கனடிய வெளிவிவகார அமைச்சு முடிவு செய்துள்ளது. இந்த வகையில் ஜெர்மன் விமானம் ஒன்றில் 58 கனடியர்கள் திங்கட்கிழமை (24)...
செய்திகள்

உலகின் வலிமைமிக்க மனிதராக வெற்றிபெற்ற கனேடியர்

Lankathas Pathmanathan
உலகின் வலிமையான மனிதர் என்ற பட்டத்தை கனேடியர் கைப்பற்றியுள்ளார். உலகின் வலிமையான மனிதர் என்ற பட்டத்தை முதன்முறையாக கனேடியர் Mitchell Hooper கைப்பற்றியுள்ளார். Barrie, Ontarioவை சேர்ந்த அவர் பலம் வாய்ந்த ஒன்பது சர்வதேச...