தேசியம்

Month : April 2023

செய்திகள்

Toronto Pearson சர்வதேச விமான நிலையத்தில் தாமதங்கள்

Lankathas Pathmanathan
பொதுச் சேவை கூட்டணி சங்கத்தின் வேலை நிறுத்தப் போராட்டம் Toronto Pearson சர்வதேச விமான நிலையத்தில் தாமதங்களை ஏற்படுத்துகின்றது. சுமார் 500 தொழிற்சங்க உறுப்பினர்கள் வியாழக்கிழமை (27) Pearson சர்வதேச விமான நிலையத்தில் போராட்டங்களை
செய்திகள்

சூடானில் இருந்து கனேடியர்களை வெளியேற்றும் இரண்டு கனடிய விமானங்கள்

Lankathas Pathmanathan
சூடானில் இருந்து கனேடியர்களை வெளியேற்றும் இரண்டு கனடிய விமானங்கள் வியாழக்கிழமை (27) புறப்பட்டன. பாதுகாப்பு அமைச்சர் அனிதா ஆனந்த் இந்த தகவலை உறுதி செய்துள்ளார். இந்த விமானங்களில் மொத்தம் 118 பேர் பயணித்துள்ளனர். இவர்களில்
செய்திகள்

வாகன நிறுத்துமிடத்தில் பிறந்த குழந்தை சடலமாக மீட்பு

Lankathas Pathmanathan
British Colombia வின் Victoria நகர வாகன நிறுத்துமிடத்தில் பிறந்த குழந்தை ஒன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளது. புதன்கிழமை (26) இரவு 10 மணியளவில் இந்த சடலம் அங்காடி தொகுதியின் வாகன நிறுத்துமிடத்தில் மீட்கப்பட்டுள்ளது. இந்த
செய்திகள்

Stanley Cup: இரண்டாவது சுற்றை தவறவிடுமா Winnipeg Jets?

Lankathas Pathmanathan
Stanley Cup Playoffs தொடரில் இருந்து வெளியேறும் நிலையில் Winnipeg Jets அணி உள்ளது. வியாழக்கிழமை (27) நடைபெறும் ஆட்டத்தில் தோல்வியடையும் நிலையில், Stanley Cup Playoffs தொடரில் இருந்து வெளியேறும் நிலையில் Jets
செய்திகள்

Stanley Cup: இரண்டாவது சுற்றுக்கு தகுதிபெறுமா Toronto Maple Leafs?

Lankathas Pathmanathan
Stanley Cup Playoffs தொடரில் இரண்டாவது சுற்றுக்கு தகுதிபெறும் நிலையில் Toronto Maple Leafs அணி உள்ளது. வியாழக்கிழமை (27) நடைபெறும் ஆட்டத்தில் வெற்றி பெற்றால், Stanley Cup Playoffs தொடரில் இரண்டாவது சுற்றுக்கு
செய்திகள்

ஊழியர்கள் சங்கத்தின் பேச்சுவார்த்தையில் கனடிய அரசாங்கம் முட்டுக்கட்டை?

Lankathas Pathmanathan
அரசு ஊழியர்கள் சங்கத்தின் பேச்சுவார்த்தையில் கனடிய அரசாங்கம் முட்டுக்கட்டையிடுவதாக குற்றம் சாட்டப்படுகிறது. கனடாவின் பொதுச் சேவை கூட்டணி சங்கத்தின் தலைவர் Chris Aylward இந்த குற்றச்சாட்டை முன்வைத்தார். கருவூல வாரிய பிரதிநிதிகள் பேச்சுவார்த்தைகளில் முட்டுக்கட்டையிடுவதாக
செய்திகள்

நாடாளுமன்றத்தின் முன்பாக அரசு ஊழியர்கள் பேரணி

Lankathas Pathmanathan
வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள ஆயிரக்கணக்கான அரசு ஊழியர்கள் புதன்கிழமை (26) நாடாளுமன்றத்தின் முன்பாக பேரணி ஒன்றை முன்னெடுத்தனர். கனடிய பொதுச் சேவை ஊழியர் சங்கத்தின் வேலை நிறுத்தம் புதனன்று எட்டாவது நாளாக தொடர்கிறது. கடந்த
செய்திகள்

200 கனடிய இராணுவத்தினரை சூடானுக்கு அனுப்பப்படுகின்றனர்

Lankathas Pathmanathan
கனடிய அரசாங்கம் 200 கனடிய இராணுவத்தினரை சூடானுக்கு அனுப்பவுள்ளது. சூடானில் உள்ள கனடியர்கள் வெளியேறுவதற்கு உதவ இராணுவத்தினர் அனுப்பி வைக்கப்படுகின்றனர். பாதுகாப்பு அமைச்சர் அனிதா ஆனந்த் புதன்கிழமை (26) இந்த தகவலை உறுதிப்படுத்தினார். கனடியர்கள்
செய்திகள்

150 கனேடியர்கள் இதுவரை சூடானில் இருந்து வெளியேற்றம்

Lankathas Pathmanathan
சூடானில் இருந்து வெளியேற உதவி கோரும் கனடியர்களின் எண்ணிக்கை அதிகரிக்கின்றது வெளியுறவு அமைச்சர் Mélanie Joly புதன்கிழமை (26) இந்த தகவலை வெளியிட்டார் புதனன்று மேலும் 50 கனடியர்கள் சூடானில் இருந்து வெளியேற்றப்பட்டனர். இதன்
செய்திகள்

வட்டி விகிதங்களை மீண்டும் அதிகரிப்பது குறித்து மத்திய வங்கி பரிசீலித்தது

Lankathas Pathmanathan
வட்டி விகிதங்களை மீண்டும் அதிகரிப்பது குறித்து கனடிய மத்திய வங்கி தனது கடைசி கூட்டத்தில் பரிசீலித்துள்ளது. இந்த மாத ஆரம்பத்தில் நடைபெற்ற கூட்டத்தில் வட்டி விகிதங்களை அதிகரிப்பது குறித்து கனடிய மத்திய வங்கி பரிசீலித்துள்ளது.