தேசியம்

Month : April 2023

செய்திகள்

Quebecக்கு உதவ மத்திய அரசாங்கம் தயார்: பிரதமர் Justin Trudeau

Lankathas Pathmanathan
Quebec மாகாணத்திற்கு உதவ மத்திய அரசாங்கம் தயாராக இருப்பதாக பிரதமர் Justin Trudeau கூறினார். புதன்கிழமை (06) புயல், கடும் உறைபனி மழை காரணமாக பெரும் பாதிப்புகளை எதிர்கொண்ட Montreal நகருக்கு வியாழக்கிழமை (06)...
செய்திகள்

Quebecகில் பலர் மின்சாரத்தை இழந்த நிலை தொடர்கிறது

Lankathas Pathmanathan
Quebec மாகாணத்தில் மின்சாரத்தை இழந்த வாடிக்கையாளர்களுக்கு மின்சாரத்தை மீண்டும் வழங்கும் முயற்சிகள் தொடர்வதாக Hydro-Quebec அதிகாரிகள் தெரிவித்தனர். புதன்கிழமை (05) வீசிய புயல், கடும் உறைபனி மழை காரணமாக Quebec, Ontario மாகாணங்களில் 1.6...
செய்திகள்

Ontarioவில் 1998 ஆம் ஆண்டுக்குப் பின்னர் மிக மோசமான பனிப்புயல்

Lankathas Pathmanathan
Ontarioவில் புதன்கிழமை (05) பெய்த உறைபனி மழை 1998 ஆம் ஆண்டுக்குப் பின்னர் ஏற்பட்ட மிக மோசமான பனிப்புயல் என Hydro Ottawa தெரிவித்தது. புதன் உறைபனி மழை காரணமாக Ottawa-Gatineau பகுதியில் 200...
செய்திகள்

நாடு திரும்பும் சிரியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 19 கனேடியர்கள் ?

Lankathas Pathmanathan
வடகிழக்கு சிரியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 19 கனேடியர்கள் மீண்டும் நாடு திரும்புகின்றனர் நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக Al-Roj திறந்தவெளி சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 19 கனேடியர்கள் மீண்டும் கனடாவுக்கு திரும்புவதாக தெரியவருகிறது. ஆறு பெண்களும்,...
செய்திகள்

ஜெருசலேம் மசூதிக்குள் நிகழ்ந்த பாலஸ்தீனியர்கள் மீதான தாக்குதலை கண்டிக்கும் கனடா

Lankathas Pathmanathan
ரம்ஜான் பண்டிகையின் போது ஜெருசலேம் மசூதிக்குள் நிகழ்ந்த பாலஸ்தீனியர்கள் மீதான தாக்குதலை கனடா கண்டித்துள்ளது. ஜெருசலேம் மசூதிக்குள் தொழுகையில் ஈடுபட்டிருந்த பாலஸ்தீனியர்கள் மீது புதன்கிழமை (05) இஸ்ரேலிய காவல்துறையினர் தாக்குதல் மேற்கொண்டனர். இந்த தாக்குதல்...
செய்திகள்

ஏழு வருடங்களில் 3 பொது ஊழியர்களின் பாதுகாப்பு அனுமதியை இரத்து செய்த கனடா

Lankathas Pathmanathan
2016ஆம் ஆண்டு முதல் கனடிய அரசாங்கத்தினால் 3 பொது ஊழியர்கள் பாதுகாப்பு அனுமதிகள் இரத்து செய்யப்பட்டுள்ளன. வெளிநாடுகளுக்கு உளவு பார்த்ததாக குற்றம் சாட்டப்பட்ட 3 பொது ஊழியர்களின் பாதுகாப்பு அனுமதிகள் கனடிய அரசாங்கத்தினால் இரத்து...
செய்திகள்

ஒரு மில்லியன் டொலர்களுக்கு அதிகமான திருடப்பட்ட பொருட்களை மீட்ட Toronto காவல்துறை

Lankathas Pathmanathan
Toronto காவல்துறையினர் 1 மில்லியன் டொலர்களுக்கு அதிகமான திருடப்பட்ட பொருட்களை மீட்டுள்ளனர். திருட்டு சம்பவங்கள் குறித்த காவல்துறையினரின் இந்த விசாரணையில் ஆறு பேர் மீது குற்றச்சாட்டுகள் பதிவாகியுள்ளன கடந்த கோடை காலம் முதல் நிகழ்ந்த...
செய்திகள்

Ontario, Quebec மாகாணங்களில் பல்லாயிரக்கணக்கானவர்கள் மின்சாரத்தை இழந்தனர்

Ontario, Quebec மாகாணங்களில் தொடர்ந்து வீசும் புயல், கடும் உறைபனி மழை காரணமாக பல்லாயிரக்கணக்கானவர்கள் மின்சாரத்தை இழந்துள்ளனர். இதில் Quebec மாகாணத்தின் Montreal பகுதி பெரும் பாதிப்பை எதிர்கொண்டுள்ளது. புதன்கிழமை (05) மாலை 6...
செய்திகள்

நாடு கடத்தலை எதிர் கொண்ட குடும்பத்தினர் சடலமாக மீட்பு

Lankathas Pathmanathan
St. Lawrence ஆற்றில் சடலமாக மீட்கப்பட்ட ரோமானிய குடும்பத்தினர் கனடாவில் இருந்து நாடு கடத்தல் உத்தரவிலிருந்து தப்பும் முயற்சியில் அமெரிக்கா நோக்கி பயணித்ததாக தெரியவருகிறது. 2018 முதல் இந்த குடும்பத்தை பிரதிநிதித்துவப்படுத்திய குடிவரவு Toronto...
செய்திகள்

Toronto நகர முதல்வருக்கான இடைத் தேர்தலில் தமிழர்!

Lankathas Pathmanathan
Toronto நகர முதல்வருக்கான இடைத் தேர்தலில் தமிழர் ஒருவர் வேட்பாளராக பதிவாகியுள்ளார். இடைத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் திங்கட்கிழமை (03) முதல் May 12 ஆம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்படுகின்றன. Toronto நகர முதல்வர் பதவிக்காக...