December 12, 2024
தேசியம்

Month : January 2023

செய்திகள்

கனடா அமெரிக்கா எல்லைக்கு அருகில் ஆணின் சடலம் மீட்பு

Lankathas Pathmanathan
Quebec மாகாணத்தில் கனடா அமெரிக்கா எல்லைக்கு அருகில் ஆண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. புதன்கிழமை (04) இந்த சடலம் கண்டெடுக்கப்பட்டதாக தெரியவருகிறது. இவர் ஒரு புலம்பெயர்வாளர் என காவல்துறை வட்டார தகவல் மூலம் தெரியவருகிறது....
செய்திகள்

மெக்சிகோவில் உள்ள கனடியர்களுக்கு விடுக்கப்படும் எச்சரிக்கை

Lankathas Pathmanathan
வன்முறை காரணமாக மெக்சிகோவில் உள்ள கனடியர்கள் பாதுகாப்பான இடத்தில் தஞ்சம் அடையுமாறு கனேடிய அரசாங்கம் கூறியுள்ளது மெக்சிகோவில் உள்ள கனேடியர்கள், நாட்டின் வடமேற்குப் பகுதியில் தொடரும் வன்முறைகளால் தங்கள் நடமாட்டத்தை மட்டுப்படுத்துமாறு மத்திய அரசாங்கம்...
செய்திகள்

தற்காலிகமாக கனடாவுக்கு புலம் பெயர்ந்த உக்ரேனியர்கள் நிரந்தரமாக கனடாவில் தங்க முயற்சி

Lankathas Pathmanathan
உக்ரேனிய யுத்தம் காரணமாக தற்காலிகமாக கனடாவுக்கு புலம் பெயர்ந்தவர்களில் சில நிரந்தரமாக கனடாவில் தங்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். உக்ரைனில் யுத்தம் ஆரம்பித்த காலத்தில் இருந்து ஆயிரக்கணக்கான உக்ரேனியர்கள் கனடாவுக்கு புலம் பெயர்ந்துள்ளனர். CUAET எனப்படும்...
செய்திகள்

உரிமையாளர்கள் அனுமதியின்றி வீடு விற்கப்பட்ட சம்பவம்

Lankathas Pathmanathan
வீட்டு உரிமையாளர்கள் அனுமதியின்றி வீடொன்று விற்கப்பட்ட சம்பவம் குறித்து Toronto காவல்துறையினர் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர். வீட்டு உரிமையாளர்களாக தங்களை அடையாளம் காட்டி வீட்டை விற்பனை செய்ததாக கூறப்படும் இரண்டு சந்தேக நபர்களை அடையாளம்...
செய்திகள்

இறுதி போட்டிக்கு தகுதி பெற்ற கனடா

Lankathas Pathmanathan
உலக இளையோர் ஆண்கள் hockey championship தொடரின் இறுதி ஆட்டத்திற்கு கனடிய அணி தகுதி பெற்றுள்ளது. புதன்கிழமை (04) நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில் அமெரிக்காவை கனடா வெற்றி கொண்டது. அரையிறுதி ஆட்டத்தில் கனடிய அணி...
செய்திகள்

இதுவரை 21 COVID துணை மாறுபாடு தொற்றாளர்கள் அடையாளம்

Lankathas Pathmanathan
COVID துணை மாறுபாடு XBB.1.5 தொற்றால் பாதிக்கப்பட்ட 21 பேர் கனடாவில் உறுதி செய்யப்பட்டனர். புதன்கிழமை (04) நிலவரப்படி 21 பேர் இந்த துணை மாறுபாட்டினால் பாதிக்கப்பட்டுள்ளதாக பொது சுகாதார நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது. இந்த...
செய்திகள்

புகையிரத, விமான போக்குவரத்து சவால்கள் குறித்து விவாதிக்க அவசர கூட்டத்திற்கு அழைப்பு

Lankathas Pathmanathan
விடுமுறை காலத்தில் எதிர்கொள்ளப்பட்ட VIA புகையிரதம், விமான போக்குவரத்து சவால்கள் குறித்து விவாதிக்க அவசர கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து, உள்கட்டமைப்பு சமூகக் குழுவின் அவசர கூட்டத்திற்கு எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்....
செய்திகள்

கனேடிய விமானப் பயண துறையில் போட்டி அவசியம்: NDP

Lankathas Pathmanathan
கனேடிய விமானப் பயண துறையில் போட்டியின் அவசியத்தை புதிய ஜனநாயக கட்சி வலியுறுத்துகிறது. விடுமுறை காலத்தில் ஆயிரக்கணக்கான விமான பயணிகள் எதிர்கொண்ட சவால்கள் மத்தியில் இந்த கருத்து வெளியானது புதிய ஜனநாயகக் கட்சித் தலைவர்...
செய்திகள்

OPP அதிகாரியின் இறுதிக் கிரியைகள்

Lankathas Pathmanathan
கடந்த வாரம் சுட்டுக் கொல்லப்பட்ட Ontario மாகாண காவல்துறை அதிகாரியின் இறுதிக் கிரியைகள் புதன்கிழமை (04) நடைபெற்றது. இறுதி நிகழ்வுகளில் OPP அதிகாரி Grzegorz Pierzchala, அவரது குடும்பத்தினர், நண்பர்களினால் நினைவு கூறப்பட்டார். வாழ்வின்...
செய்திகள்

TTC கட்டண உயர்வு அறிவிப்பு

Lankathas Pathmanathan
மூன்று ஆண்டுகளில் முதல் முறையாக Toronto போக்குவரத்து சபை கட்டண உயர்வொன்றை அறிவித்துள்ளது போக்குவரத்து கட்டணத்தை 10 சதத்தினால் அதிகரிக்க TTC திட்டமிட்டுள்ளது. முதியவர்களுக்கான போக்குவரத்துக் கட்டணங்களில் மாற்றங்கள் எதுவும் மேற்கொள்ளப்பட மாட்டாது என...