தேசியம்
செய்திகள்

TTC கட்டண உயர்வு அறிவிப்பு

மூன்று ஆண்டுகளில் முதல் முறையாக Toronto போக்குவரத்து சபை கட்டண உயர்வொன்றை அறிவித்துள்ளது

போக்குவரத்து கட்டணத்தை 10 சதத்தினால் அதிகரிக்க TTC திட்டமிட்டுள்ளது.

முதியவர்களுக்கான போக்குவரத்துக் கட்டணங்களில் மாற்றங்கள் எதுவும் மேற்கொள்ளப்பட மாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

பொது கட்டணம் 10 சதத்தால் அதிகரிக்கப்படும்.

அதேவேளை TTCயின் பாதுகாப்புக்காக Toronto நகரசபை 2023இல் 53 மில்லியன் டொலர்களை செலவழிக்கவுள்ளது.

புதன்கிழமை (04) காலை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் இந்த முதலீட்டை நகர முதல்வர் John Tory அறிவித்தார்.

Related posts

COVID தொற்றை எதிர்த்துப் போராட, 1.5 மில்லியன் தடுப்பு மருந்துகளை கொள்வனவு செய்யும் கனடா

Lankathas Pathmanathan

வெளிநாட்டு தலையீட்டு விசாரணை தொடர்கிறது?

Lankathas Pathmanathan

செய்தியாளர் சந்திப்பில் மயங்கி வீழ்ந்த Montreal நகர முதல்வர்

Lankathas Pathmanathan

Leave a Comment