December 27, 2024
தேசியம்

Month : December 2022

செய்திகள்

COVID விதிகளை மீறியதற்காக $15 மில்லியன் அபராதம்

Lankathas Pathmanathan
COVID தனிமைப்படுத்தப்பட்ட விதிகளை மீறியதற்காக கனடியர்களுக்கு குறைந்தபட்சம் 15 மில்லியன் டொலர் அபராதம் விதிக்கப்பட்டதாக தரவுகள் சுட்டிக் காட்டுகிறது. 2022 இல் இந்த அபராதம் விதிக்கப்பட்டதாக கனடாவின் பொது சுகாதார நிறுவனம் தெரிவித்தது. Conservative...
செய்திகள்

Czech Republic அணியிடம் தோல்வியடைந்த கனடா

Lankathas Pathmanathan
உலக இளையோர் ஆண்கள் hockey championship ஆட்டத்தின் முதலாவது போட்டியில் கனடிய அணி தோல்வியடைந்தது. உலக இளையோர் ஆண்கள் hockey championship தொடர் Halifax நகரில் திங்கட்கிழமை (27) ஆரம்பமானது. முதலாவது ஆட்டத்தில் Czech...
செய்திகள்

Ontario, Quebec, New Brunswick மாகாணங்களில் மின்சாரம் இல்லாமல் ஆயிரக் கணக்கானவர்கள்

Lankathas Pathmanathan
Ontario, Quebec, New Brunswick மாகாணங்களில் ஆயிரக் கணக்கானவர்களுக்கு மின்சாரம் இல்லாத நிலை தொடர்கிறது. தெற்கு Ontarioவின் Niagara பிராந்தியத்தில் அவசரகால நிலை தொடர்கிறது. அங்கு மின்சாரத்தை இழந்தவர்களுக்கு மீண்டும் இணைப்புகளை வழக்கும் பணியில்...
செய்திகள்

British Colombia பேரூந்து விபத்தில் ஐம்பதிக்கும் அதிகமானவர்கள் காயம்

Lankathas Pathmanathan
British Colombia மாகாணத்தில் நிகழ்ந்த பேரூந்து விபத்தில் ஐம்பதிக்கும் அதிகமானவர்கள் காயமடைந்தனர். சனிக்கிழமைக்கு இந்த விபத்து British Colombia மாகாணத்தின் நெடுஞ்சாலையில் நிகழ்ந்தது. இதில் மொத்தம் 53 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்....
செய்திகள்

கனடா முழுவதும் தொடரும் வானிலை எச்சரிக்கை

Lankathas Pathmanathan
கனடாவின் ஒவ்வொரு மாகாணத்திலும் பிரதேசத்திலும் குறைந்தது ஒரு வானிலை எச்சரிக்கை தொடர்ந்தும் அமுலில் உள்ளது. Ontario, Quebec, British Colombia மாகாணங்களில் ஆயிரக் கணக்கானவர்களுக்கு மின்சாரம் இல்லாத நிலை தொடர்கிறது. Vancouver, Toronto, Montreal...
செய்திகள்

பனிப்புயல் காரணமாக மின்சாரத்தை இழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

Lankathas Pathmanathan
தொடரும் கடுமையான பனிப்புயல் காரணமாக Quebec, Ontario, British Colombia ஆகிய மாகாணங்களில் ஆயிரக்கணக்கானவர்கள் மின்சாரத்தை இழந்துள்ளனர். Quebec முழுவதும் மின்சாரத்தை இழந்தவர்களின் எண்ணிக்கை வெள்ளிக்கிழமை (23) மாலை வரை 3.5 மில்லியன் என...
செய்திகள்

கடுமையான பனிப்புயல்: விமானங்கள் இரத்து. நெடுஞ்சாலைகள் மூடல்.

Lankathas Pathmanathan
கடுமையான பனிப் புயலால் ஏற்பட்ட பனிப்பொழிவு, மழை பலத்த காற்று காரணமாக Quebec , Ontario ஆகிய மாகாணங்களில் விமானங்கள் இரத்து செய்யப்படுவதுடன் நெடுஞ்சாலைகள் பலவும் மூடப்பட்டன. 40 சதவீதமான விமான பயணங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக...
செய்திகள்

குடும்பத்தினருடன் Jamaica பயணமானார் பிரதமர்

Lankathas Pathmanathan
பிரதமர் Justin Trudeau, குடும்பத்தினருடன் ஒருவார கால விடுமுறைக்காக Jamaica பயணமானார். இந்த பயணத்தின் போது Trudeau தனது அலுவலகத்துடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பார் என அவரது அலுவலகம் கூறுகிறது. இந்த பயணம் குறித்து...
செய்திகள்

கனடா முழுவதும் சிறப்பு வானிலை அறிக்கை

Lankathas Pathmanathan
கனடா முழுவதும் உள்ள அனேக மாகாணங்கள் பிரதேசங்களுக்கு சிறப்பு வானிலை அறிக்கைகள் வெளியாகியுள்ளன. வெள்ளிக்கிழமைக்கான (23) சிறப்பு வானிலை அறிக்கைகளை சுற்றுச்சூழல் கனடா வெளியிட்டுள்ளது. Manitoba தவிர, கனடாவின் ஏனைய மாகாணங்கள் பிரதேசங்களுக்கு சுற்றுச்சூழல்...
செய்திகள்

புதிய ஆண்டில் COVID தொற்றின் பரவல் அதிகரிக்கக்கூடும்: Dr. Tam

Lankathas Pathmanathan
புதிய ஆண்டில் COVID தொற்றின் பரவல் அதிகரிக்கக்கூடும் என கனடாவின் தலைமை பொது சுகாதார அதிகாரி Dr. Theresa Tam எச்சரிக்கின்றார். எதிர்கால தொற்று நோய்களைத் தடுக்க அரசாங்கங்கள் முதலீடுகளை மேற்கொள்ள வேண்டும் எனவும்...