தேசியம்

Month : September 2022

செய்திகள்

Conservative கட்சியில் இருந்து விலகும் Quebec நாடாளுமன்ற உறுப்பினர்

Lankathas Pathmanathan
Conservative கட்சியில் இருந்து விலகி சுயேச்சை உறுப்பினராக செயல்படவுள்ளதாக Quebec மாகாண நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார். Pierre Poilievre கட்சியின் புதிய தலைவராக அறிவிக்கப்பட்ட நிலையில் இந்த முடிவை நாடாளுமன்ற உறுப்பினர் Alain...
செய்திகள்

காவல்துறை அதிகாரியை சுட்டுக் கொன்ற சந்தேக நபர் சுட்டுக் கொலை

Lankathas Pathmanathan
Ontario மாகாண துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் Toronto காவல்துறை அதிகாரியை சுட்டுக் கொன்ற சந்தேக நபர் காவல்துறையினரால் கொல்லப்பட்டார். Toronto பெரும்பாகத்தில் Toronto காவல்துறை அதிகாரி உட்பட இரண்டு பேரைக் கொன்ற சந்தேக நபர்...
செய்திகள்

தலைமை போட்டி இடை நிறுத்தப்பட்டால், கட்சியை விட்டு வெளியேறுவோம்: பசுமைக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் எச்சரிக்கை

Lankathas Pathmanathan
கட்சி தலைமை போட்டி இடை நிறுத்தப்பட்டால், கட்சியை விட்டு வெளியேறப் போவதாக பசுமைக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் எச்சரித்துள்ளனர். தலைமைப் போட்டி இடை நிறுத்தப்பட்டால், கட்சியை விட்டு வெளியேறி சுயேட்சை நாடாளுமன்ற உறுப்பினர்களாக செயற்படவுள்ளதாக...
செய்திகள்

September இறுதியில் Ontarioவில் 18 வயதிற்கு அதிகமானவர்கள் Omicron குறிப்பிட்ட தடுப்பூசிக்கு தகுதி

Lankathas Pathmanathan
September 26ஆம் திகதி முதல் Ontarioவில் 18 வயதிற்கு அதிகமான அனைவரும் Omicron குறிப்பிட்ட COVID தடுப்பூசிக்கு தகுதி பெறுவார்கள். Ontarioவின் தலைமை சுகாதார அதிகாரி Dr. Kieran Moore ஒரு அறிக்கையில் இந்த...
கட்டுரைகள்

Conservative கட்சியின் தலைமையை வென்றார் Pierre Poilievre

Lankathas Pathmanathan
Pierre Poilievre, Conservative கட்சியின் புதிய தலைவராக September 10ஆம் திகதி தெரிவு செய்யப்பட்டார். ஏழு மாதம் தொடர்ந்த பிரச்சாரத்திற்குப் பின்னர், நீண்ட கால Ontario மாகாண நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான Pierre...
செய்திகள்

Conservative கட்சியின் புதிய தலைவரானார் Pierre Poilievre

Lankathas Pathmanathan
Conservative கட்சியின் புதிய தலைவராக Pierre Poilievre தெரிவு செய்யப்பட்டார். சனிக்கிழமை (10) நடைபெற்ற கட்சி மாநாட்டில் புதிய தலைவர் அறிவிக்கப்பட்டார். மகாராணியின் மரணத்தின் பின்னர் மாற்றியமைக்கப்பட்ட திட்டத்துடன் இந்த நிகழ்வு நடைபெற்றது. இந்தப்...
செய்திகள்

Conservative புதிய தலைவர் திட்டமிட்டபடி அறிவிக்கப்படுவார்

Lankathas Pathmanathan
Conservative கட்சியின் புதிய தலைவரை அறிவிக்கும் நிகழ்வு திட்டமிட்டபடி சனிக்கிழமை (10) நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. Conservative கட்சி தலைமை தேர்தல் ஏற்பாட்டுக் குழுவின் தலைவரான Ian Brodie ஒரு அறிக்கையில் இதனை தெரிவித்தார்....
செய்திகள்

ஏழு மாதங்களில் முதல் முறையாக அதிகரித்த வேலையற்றோர் விகிதம்

Lankathas Pathmanathan
வேலையற்றோர் விகிதம் August மாதம் 5.4 சதவீதமாக அதிகரித்துள்ளது. ஏழு மாதங்களில் முதல் முறையாக வேலையற்றோர் விகிதம் அதிகரித்துள்ளது. 40 ஆயிரம் வேலைகளை பொருளாதாரம் இழந்த நிலையில் வேலையற்றோர் விகிதம் அதிகரித்துள்ளது. பொதுத் துறையில்...
செய்திகள்

ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கான Pfizer தடுப்பூசி அங்கீகாரம்

Lankathas Pathmanathan
ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கான Pfizer COVID தடுப்பூசியை Health கனடா வெள்ளிக்கிழமை (09) அங்கீகரித்துள்ளது. இந்த வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு Health கனடா அங்கீகரித்த இரண்டாவது தடுப்பூசி இதுவாகும். ஏற்கனவே July மாதத்தித்தில் இந்த வயதினருக்கு...
செய்திகள்

கனடாவின் அரச தலைவரின் மறைவுக்கு தொடரும் அஞ்சலி

Lankathas Pathmanathan
மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் கனடியர்கள் Rideau Hall இல் ஒரு இரங்கல் புத்தகத்தில் அவருக்கு அஞ்சலி செலுத்தலாம். கனடாவின் அரச தலைவரான மகாராணி எலிசபெத், தனது 96 ஆவது வயதில்...