தேசியம்

Month : September 2022

செய்திகள்

டிமென்ஷியாவுடன் வாழும் கனடியர்கள் 2050க்குள் மூன்று மடங்காக உயரும்

Lankathas Pathmanathan
2030ஆம் ஆண்டுக்குள் சுமார் ஒரு மில்லியன் கனடியர்கள் டிமென்ஷியாவுடன் (dementia) வாழ்வார்கள் என Alzheimer சங்கம் கணித்துள்ளது. இது 2020இல் டிமென்ஷியாவுடன் வாழ்வதாக பதிவான 597 ஆயிரம் கனடியர்களை விட 65 சதவீதத்திற்கும் அதிகமான
செய்திகள்

கனடாவின் அரச தலைவர் மறைவு – கனேடிய அரசியல் பிரமுகர்கள் இரங்கல்

Lankathas Pathmanathan
இரண்டாம் எலிசபெத் மகாராணியின் மறைவுக்கு ஆளுநர் நாயகம், பிரதமர் உட்பட கனேடிய அரசியல் பிரமுகர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். கனடாவின் அரச தலைவரான மகாராணி எலிசபெத், தனது 96ஆவது வயதில் வியாழக்கிழமை (08)
செய்திகள்

கனடாவின் அரச தலைவராகிறார் மன்னன் சார்லஸ்

Lankathas Pathmanathan
எலிசபெத் மகாராணியின் மறைவை ஒட்டி கனடாவில் பல நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படவுள்ளது. வரவிருக்கும் நாட்கள் அனைத்து கனடியர்களுக்கும் துக்கம் அனுசரிக்கும் காலமாக இருக்கும் என வியாழக்கிழமை (08) பிரதமர் Justin Trudeau கூறினார். மகாராணியின்
செய்திகள்

Conservative கட்சியின் புதிய தலைவரை அறிவிப்பதற்கான திட்டங்களில் மாற்றம்?

Lankathas Pathmanathan
Conservative கட்சியின் அடுத்த தலைவரை அறிவிப்பதற்கான திட்டங்களை மறு சீரமைப்பது குறித்து கட்சி ஆராந்து வருகிறது. மகாராணியின் மரணம் Conservative கட்சி அடுத்த தலைவரை எப்படி அறிவிக்க திட்டமிட்டுள்ளது என்பதை மறுபரிசீலனை செய்ய தூண்டியுள்ளது.
செய்திகள்

ஆரம்பமானது 47வது Toronto சர்வதேச திரைப்பட விழா

Lankathas Pathmanathan
47வது Toronto சர்வதேச திரைப்பட விழா அதிகாரப்பூர்வமாக திரையிடலுடன் வியாழக்கிழமை (08) ஆரம்பமானது. பெரும் தொற்றின் காரணமாக 2019க்குப் பின்னர் முதல் முறையாக அதன் வழக்கமான வடிவத்தில் சர்வதேச திரைப்பட விழா இம்முறை நடைபெறுகிறது.
செய்திகள்

சிறுவர் ஆபாச படங்களை வைத்திருந்த விசாரணையில் தமிழர் கைது

Lankathas Pathmanathan
Torontoவை சேர்ந்த 34 வயதான தமிழர் ஒருவர் சிறுவர் ஆபாச படங்களை வைத்திருந்த விசாரணையில் குற்றம் சாட்டப்பட்டார். ட்ரெவின் அசந்தராஜா, சிறார் பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பான விசாரணையில் குற்றம் சாட்டப்பட்டுள்ளார். சிறுவர் ஆபாச படங்கள்
செய்திகள்

Saskatchewan கத்திக் குத்து சம்பவங்களுடன் தொடர்புடைய இரண்டாவது சந்தேக நபர் மரணம்

Lankathas Pathmanathan
Saskatchewan மாகாணத்தில் நிகழ்ந்த கத்திக் குத்து சம்பவங்களுடன் தொடர்புடைய இரண்டாவது சந்தேக நபர் மரணமடைந்துள்ளார். புதன்கிழமை (07) மாலை கைது செய்யப்பட்ட இவர், பின்னர் மரணமடைந்ததாக RCMP அறிவித்துள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை Saskatchewan மாகாணத்தில்
செய்திகள்

வட்டி விகிதத்தை 75 அடிப்படை புள்ளிகளால் அதிகரித்த கனடிய மத்திய வங்கி

Lankathas Pathmanathan
கனடிய மத்திய வங்கி தனது  முக்கிய வட்டி விகிதத்தை 75 அடிப்படை புள்ளிகளால் புதன்கிழமை (07) உயர்த்தியது. இதன் மூலம் 2.5 சதவீதத்தில் இருந்து 3.25 சதவீதமாக  முக்கிய வட்டி விகிதம் அதிகரிக்கிறது .
செய்திகள்

Conservative தலைமைக்கான வாக்களிப்பு முடிவடைந்தது

Lankathas Pathmanathan
Conservative கட்சியின் தலைமைப் போட்டிக்கான வாக்களிப்பு முடிவடைந்துள்ளது. கட்சியின் புதிய தலைவர் எதிர்வரும் சனிக்கிழமை அறிவிக்கப்படவுள்ளார். கட்சியின் தலைமை வேட்பாளர் வாக்குச் சீட்டுகளை செவ்வாய்க்கிழமை  (06) மாலை 5 மணிக்குள் பெற வேண்டும் என்பது
செய்திகள்

பாலியல் குற்றச்சாட்டுகளில் தமிழர் கைது

Lankathas Pathmanathan
பாலியல் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் தமிழர் ஒருவர் Halton பிராந்திய காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். Burlington நகரை சேர்ந்த 23 வயதான சுகிரன் ஸ்ரீதரன் மீது இந்த குற்றச்சாட்டு பதிவாகியுள்ளது. உயர்நிலைப் பாடசாலைக்கு அருகில் பாலியல்