தேசியம்
செய்திகள்

ஆரம்பமானது 47வது Toronto சர்வதேச திரைப்பட விழா

47வது Toronto சர்வதேச திரைப்பட விழா அதிகாரப்பூர்வமாக திரையிடலுடன் வியாழக்கிழமை (08) ஆரம்பமானது.

பெரும் தொற்றின் காரணமாக 2019க்குப் பின்னர் முதல் முறையாக அதன் வழக்கமான வடிவத்தில் சர்வதேச திரைப்பட விழா இம்முறை நடைபெறுகிறது.

200 வரையிலான திரைப்படங்கள் இம்முறை திரையிடப்படுகின்றன.

வியாழன் ஆரம்பமான Toronto சர்வதேச திரைப்பட விழா எதிர்வரும் 18ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

Related posts

அவசர காலச் சட்டத்தை செயல்படுத்தியதற்கான மத்திய அரசின் முடிவு சரியானது!

Lankathas Pathmanathan

ஐரோப்பிய ஒன்றியத்தின் முதல் “இணை உறுப்பினர்” ஆகிறதா கனடா?

Lankathas Pathmanathan

GTA உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் 2026: அதிரடித் தோல்வியைச் சந்தித்த மூத்த நகர முதல்வர்கள்!

Lankathas Pathmanathan

Leave a Comment