தேசியம்

Month : June 2022

செய்திகள்

வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்: எதிர்க்கட்சிகள் கோரிக்கை

Lankathas Pathmanathan
வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என   அரசாங்கத்திடம்   Conservative, NDP ஆகிய எதிர்க்கட்சிகள் கோருகின்றனர். கனடியர்கள் வாழ்க்கைச் செலவு அதிகரித்து வருவதை நிவர்த்தி செய்ய பணவீக்க நெருக்கடியைச் சமாளிக்க பல்வேறு...
செய்திகள்

வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொள்ளும் கனேடியர்கள் Monkeypox முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்!

Lankathas Pathmanathan
வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொள்ளும் கனேடிய பயணிகள் Monkeypox தொற்றுக்கு எதிரான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வலியுறுத்தப்பட்டுள்ளது. Monkeypox பரவலுக்கான அபாயம் இருப்பதால், வெளிநாடுகளில் பயணம் செய்பவர்கள் கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்குமாறு கனடாவின் பொது சுகாதார...
செய்திகள்

Ontarioவின் முகமூடி கட்டுப்பாடுகள் வார இறுதியில் காலாவதியாகிறது

Lankathas Pathmanathan
Ontarioவில் தொடர்ந்தும் நடைமுறையில் உள்ள முகமூடி கட்டுப்பாடுகள் இந்த வார இறுதியில் காலாவதியாகிறது. எதிர்வரும் சனிக்கிழமை (11) நள்ளிரவுடன் இந்த முகமூடி கட்டுப்பாடுகள் Ontarioவில் காலாவதியாகிறது. இதன் மூலம் மாகாணத்தில் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக...
செய்திகள்

Floridaவில் LGBTQ நிகழ்வுக்கு அச்சுறுத்தல் விடுத்த Ontarioவை சேர்ந்த 17 வயது இளைஞன் மீது குற்றச்சாட்டு

Lankathas Pathmanathan
Floridaவில் நடைபெற்ற LGBTQ நிகழ்வுக்கு இணையத்தில் அச்சுறுத்தல் விடுத்ததாக Ontarioவை சேர்ந்த 17 வயது இளைஞன் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. Pride on the Block 2022 நிகழ்வில் துப்பாக்கிச் சூடு நடத்த போவதாக...
செய்திகள்

Markham நகரின் ஏழாவது வட்டார வேட்பாளர் ஜுவானிடா நாதனின் தேர்தல் பிரச்சாரம் ஆரம்பம்

Lankathas Pathmanathan
Markham நகரின் ஏழாவது வட்டாரத்தின் நகர சபை உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் ஜுவானிடா நாதன் தனது தேர்தல் பிரச்சாரத்தை திங்கட்கிழமை (06) ஆரம்பித்தார். York பிராந்திய கல்வி சபை உறுப்பினர் ஜுவானிடா நாதன் இம்முறை...
செய்திகள்

கனேடிய விமானங்களை நோக்கிய சீன விமானிகளின் நடவடிக்கைகள் பொறுப்பற்றவை: Trudeau விமர்சனம்

ஐக்கிய நாடுகள் சபையின் பணிகளில் பங்கேற்கும் கனேடிய விமானங்களை நோக்கிய சீன விமானிகளின் நடவடிக்கைகள் பொறுப்பற்றவை ஆத்திரமூட்டுபவை என பிரதமர் Justin Trudeau தெரிவித்தார். வட கொரியாவிற்கு எதிரான பொருளாதாரத் தடைகளை அமுல்படுத்துவதற்காக Pacific...
செய்திகள்

Manitoba வதிவிட பாடசாலை பகுதியில் 190 சாத்தியமான கல்லறைகள்!

Lankathas Pathmanathan
Manitobaவில் Sagkeeng முதற்குடி தேசத்தில் முன்னெடுக்கப்படும் தேடுதலில் 190 சாத்தியமான கல்லறைகள் அடையாளம் காணப்பட்டன. முதற்குடி தேசத்தின் ஒரு பகுதியில் 137 சாத்தியமான கல்லறைகளும், மற்றொரு பகுதியில் 53 சாத்தியமான கல்லறைகளும் கண்டறியப்பட்டுள்ளதாக Sagkeeng...
செய்திகள்

முதலாவது Monkeypox தொற்று British Colombiaவில் பதிவு

முதலாவது monkeypox தொற்று British Colombia மாகாணத்தில் திங்கட்கிழமை (06) பதிவானது. மாகாணத்தின் நோய்க் கட்டுப்பாட்டு ஆய்வக பரிசோதனை மூலம் இந்த தொற்று உறுதிப்படுத்தப்பட்டது இந்த தொற்றுக்கான ஆபத்து பொதுமக்களுக்கு மிகக் குறைவாக உள்ளதாக...
செய்திகள்

எரிபொருளின் விலை தொடந்து அதிகரிக்கும்

கனடா முழுவதும் கடந்த வார விடுமுறையில் அதிகரித்த எரிபொருளின் விலை எதிர்வரும் வாரங்களில் தொடரும் என நிபுணர்கள் கூறுகின்றனர் தேசிய ரீதியில் சராசரி எரிபொருளின் விலை ஞாயிற்றுக்கிழமை(05) ஒரு லிட்டருக்கு 2 டொலர் 6...
செய்திகள்

துப்பாக்கி, போதைப்பொருள் குறித்த விசாரணையில் இரண்டு தமிழர்கள் மீது குற்றச் சாட்டுகள்

Lankathas Pathmanathan
துப்பாக்கி, போதைப்பொருள் குறித்த விசாரணையில் இரண்டு தமிழர்கள் மீது குற்றச் சாட்டுகளை York பிராந்திய காவல்துறையினர் பதிவு செய்தனர். Whitby நகரை சேர்ந்த 23 வயதான அஜய்சன் பிரேமச்சந்திரன், Markham நகரை சேர்ந்த 24...