தேசியம்

Month : February 2022

செய்திகள்

உக்ரைனுக்கு மேலதிக கடன் உதவி வழங்கும் கனடா

Lankathas Pathmanathan
கனடா உக்ரைனுக்கு மேலதிகமாக 500 மில்லியன் டொலர் கடன் வழங்குகிறது. திங்கட்கிழமை (15) பிரதமர் Justin Trudeau இந்த அறிவித்தலை வெளியிட்டார். தவிரவும் 7.8 மில்லியன் டொலர்கள் ஆயுதங்களையும் கனடா உக்ரைனுக்கு அனுப்புகிறது என...
செய்திகள்

மீண்டும் திறக்கும் திட்டத்தை முன்னகர்த்தும் Ontario

Lankathas Pathmanathan
Ontario தனது மீண்டும் திறக்கும் திட்டத்தின் அடுத்த கட்டத்திற்கு வியாழக்கிழமை நகர்கின்றது. திங்கட்கிழமை (14) முதல்வர் Doug Ford இந்த அறிவித்தலை வெளியிட்டார். தடுப்பூசி கடவுச்சீட்டு தேவைகளுக்கான சான்று அனைத்து அத்தியாவசியமற்ற வணிகங்களிலும் March...
செய்திகள்

கனடிய வரலாற்றில் முதன்முறையாக செயல்படுத்தப்பட்டது அவசரகாலச் சட்டம்

Lankathas Pathmanathan
கனடிய வரலாற்றில் முதன்முறையாக அவசரகாலச் சட்டம் திங்கட்கிழமை (14) செயல்படுத்தப்பட்டது. பிரதமர் Justin Trudeau இதற்கான அறிவித்தலை வெளியிட்டார். தொடரும் எதிர்ப்பு போராட்டத்தின் பதில் நடவடிக்கையாக அவசரகாலச் சட்டத்தை முதல் முறையாக பிரதமர் செயல்படுத்தினார்....
ஆய்வுக் கட்டுரைகள்கட்டுரைகள்

யார் இந்த இடைக்கால Conservative தலைவர் Candice Bergen?

Lankathas Pathmanathan
Candice Bergen பிரபலமான பெயருடன் கூடிய நீண்ட கால நாடாளுமன்ற உறுப்பினர். பிளவுபட்டுள்ள கட்சியில் பெரிதும் விரும்பப்படும் ஒருவர். Conservative கட்சியின் இடைக்கால தலைவர்.  எதிர்க்கட்சியில் தலைவர். குறிப்பாக சிறுபான்மை அரசாங்கத்தை கேள்விக்குப்படுத்த வேண்டிய...
செய்திகள்

சட்டவிரோத எதிர்ப்பு நடவடிக்கைகள்  முடிவுக்கு வர வேண்டும்: பிரதமர் Trudeau

Lankathas Pathmanathan
கனடாவின் பல்வேறு பகுதிகளிலும் தொடரும் சட்டவிரோத எதிர்ப்பு நடவடிக்கைகள்  முடிவுக்கு வர வேண்டும் என பிரதமர் Justin Trudeau கூறினார். இரண்டு வாரங்களுக்கு மேலாக தொடரும் எதிர்ப்பு போராட்டம்  விரைவில் முடிவுக்கு கொண்டு வரப்படும்...
செய்திகள்

COVID நடவடிக்கைகளில் மாற்றங்கள் அடுத்த வாரம் அறிவிக்கப்படும்

Lankathas Pathmanathan
கனடாவின் எல்லைகளில் COVID தொற்று நடவடிக்கைகளில் மாற்றங்களை மத்திய அரசாங்கம் அடுத்த வாரம் அறிவிக்கவுள்ளது. சுகாதார அமைச்சர் Jean-Yves Duclos வெள்ளிக்கிழமை (11) இந்த தகவலை  வெளியிட்டார். அத்தியாவசியமற்ற அனைத்து சர்வதேச பயணங்களையும் தவிர்க்குமாறு...
செய்திகள்

Ontarioவில் அவசரகால நிலை அறிவிப்பு

Lankathas Pathmanathan
Ontarioவில் வெள்ளிக்கிழமை அவசரகால நிலை அறிவிக்கப்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் முதல்வர் Doug Ford அவசரகால நிலையை அறிவித்தார் Ontarioவின் முக்கிய எல்லைக் கடவையில் தொடரும் முற்றுகைகளை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில்  புதிய...
செய்திகள்

Manitoba அனைத்து கட்டுப்பாடுகளையும் March 15 முடிவுக்கு கொண்டுவருகிறது

Lankathas Pathmanathan
Manitoba, அனைத்து COVID  கட்டுப்பாடுகளையும் March மாதம் 15ஆம் திகதிக்குள் முடிவுக்கு கொண்டுவருகிறது. முதல்வர் Heather Stefanson வெள்ளிக்கிழமை (11) காலை இந்த அறிவித்தலை வெளியிட்டார். மாகாணத்தில் பொது சுகாதார உத்தரவுகளை தளர்த்துவதை விரைவுபடுத்துவதாக...
செய்திகள்

தடுப்பூசி கடவுச்சீட்டு  முறையினை நீக்குவதற்கான திட்டம் ஆராயப்படுகிறது: முதல்வர் Ford

Lankathas Pathmanathan
Ontarioவின் தடுப்பூசி கடவுச்சீட்டு  முறையினை நீக்குவதற்கான திட்டம் குறித்து ஆராய்வதாக முதல்வர் Doug Ford தெரிவித்தார். மீண்டும் திறக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக வணிகங்களுக்கான அனைத்து கட்டுப்பாடுகளையும் மிக விரைவில் அகற்றுவதற்கான நிலையில் Ontario...
செய்திகள்

சட்டவிரோத ஆக்கிரமிப்புகள், முற்றுகைகளை அனைத்து தரப்பினரும் கண்டிக்க வேண்டும்

Lankathas Pathmanathan
சட்டவிரோத ஆக்கிரமிப்புகள், முற்றுகைகள் ஆகியவற்றைக் கண்டிக்க அனைத்து தரப்பினரையும் பிரதமர் Justin Trudeau அழைப்பு விடுத்துள்ளார். எதிர்க்கட்சித் தலைவர்களுடன் வியாழக்கிழமை மாலை பிரதமர் Trudeau ஆலோசனை கூட்டமொன்றை நடத்தினார். இதில் சட்டவிரோத ஆக்கிரமிப்புகள், முற்றுகைகள்...