சரக்கு புகையிரதங்கள் மோதியதில் ஒருவர் காயம்
ஒட்டாவாவில் இருந்து தெற்கே 95 km தூரத்தில் அமைந்துள்ள Ontario மாகாணத்தின் Prescott நகரில் இரண்டு சரக்கு புகையிரதங்கள் வியாழக்கிழமை காலை மோதிய சம்பவத்தில் ஒருவர் காயமடைந்தார். சுமார் 16 புகையிரத பெட்டிகள் பல்வேறு...