தேசியத்தின் ஆசனப் பகிர்வு கணிப்பு – இது September 3, 2021 (வெள்ளி) ஆசனப் பகிர்வு கணிப்பு (September 2, 2021 திரட்டப்பட்ட கருத்துக் கணிப்பின் அடிப்படையில்)...
கனடாவில் COVID தொற்றின் காரணமாக மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 27 ஆயிரத்தை தாண்டியுள்ளது. வெள்ளிக்கிழமையுடன் கனடாவில் COVID மரணங்களின் எண்ணிக்கை 27,006 ஆக பதிவாகியுள்ளது. வெள்ளிக்கிழமை மாத்திரம் 4,127 தொற்றுக்களை கனேடிய மாகாணங்களும் பிராந்தியங்களும் பதிவு...
கனடாவில் இதுவரையில் இல்லாத மோசமான COVID தொற்றின் அலை எதிர்கொள்ளப்படவுள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமை வெளியான புதிய modelling தரவுகளில் இந்த எச்சரிக்கை வெளியானது. கனடாவின் தலைமை பொது சுகாதார அதிகாரி வைத்தியர் Theresa Tam...
Ontario சட்டமன்ற அமர்வுகளை ஒத்திவைக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது.பொது தேர்தல் முடியும் வரை சட்டமன்ற அமர்வுகளை ஒத்திவைக்க Doug Ford தலைமையிலான Progressive Conservative அரசாங்கம் முடிவு செய்துள்ளது. பொது தேர்தல் வாக்களிப்புக்கு இரண்டு...
Ontarioவில் மீண்டும் 800க்கும் அதிகமான COVID தொற்றுக்கள் பதிவாகியுள்ளன. வெள்ளிக்கிழமை 807 புதிய தொற்றுக்களையும் 6 மரணங்களையும் சுகாதார அதிகாரிகள் பதிவு செய்தனர். புதிய தொற்றுக்களுடன் அடையாளம் காணப்பட்டவர்களில் 628 பேர் முழுமையாக தடுப்பூசி...
Alberta COVID கட்டுப்பாடுகளை மீண்டும் அறிமுகப்படுத்துகிறது.தொற்றுகளின் எண்ணிக்கையும் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படுவர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கும் நிலையில் இரண்டு மாதங்களுக்கு முன்னர் விலக்கப்பட்ட கட்டுப்பாடுகளை Alberta மீண்டும் அறிமுகப்படுத்துகிறது. அத்துடன் தடுப்பூசி பெறுபவர்களுக்கு 100 டொலர் ஊக்கத்...
கனடாவில் வியாழக்கிழமை நான்காயிரத்திற்கும் அதிகமான COVID தொற்றுக்கள் பதிவாகியுள்ளன. வியாழனன்று சுகாதார அதிகாரிகள் மொத்தம் 4,020 தொற்றுக்களை பதிவு செய்தனர். இதில் அதிகூடிய தொற்றுக்களை மீண்டும் Alberta மாகாணம் பதிவு செய்துள்ளது. Albertaவில் 1,339...
மீண்டும் ஒருமுறை அதிக எண்ணிக்கையில் COVID தொற்றுக்கள் வியாழக்கிழமை Ontarioவில் பதிவாகின. 865 புதிய தொற்றுகளையும் 14 மரணங்களையும் சுகாதார அதிகாரிகள் வியாழக்கிழமை பதிவு செய்தனர். கடந்த மூன்று நாட்களில் நாளாந்தம் 700க்கும் குறைவான...
Ontarioவில் COVID தடுப்பூசி பெறுவதற்கு முன்பதிவு செய்தவர்களின் எண்ணிக்கை 24 மணி நேரத்தில் இரட்டிப்பாகியுள்ளது. புதன்கிழமை Ontario மாகாணம் அத்தியாவசியமற்ற சேவைகளைப் பெறுவதற்கு தடுப்பூசி கடவுச்சீட்டு திட்டமொன்றை அறிவித்தது. இந்த நிலையில் தடுப்பூசி பெற...
Quebecகில் விடுக்கப்பட்ட கடத்தப்பட்ட 3 வயது குழந்தைக்கான Amber எச்சரிக்கை வடமேற்கு New Brunswick வரை நீட்டிக்கப்பட்டது. Quebecகின் Bas-Saint-Laurent பகுதியில் இறுதியாக செவ்வாய்க்கிழமை மதியம் 1 மணிக்கு இந்த குழந்தை காணப்பட்டது. கடத்தப்பட்ட...