தேசியம்

Month : August 2021

செய்திகள்

தடுப்பூசி பெற மறுத்ததால் கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட மாகாண சபை உறுப்பினர்!

Gaya Raja
Ontario மாகாண Progressive Conservative கட்சியின் மாகாண சபை உறுப்பினர் Rick Nicholls கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார். COVID தொற்று தடுப்பூசி பெற மறுத்த நிலையில் இவரை கட்சியில் இருந்து வெளியேற்றுவதாக முதல்வர் Doug...
கனேடிய தேர்தல் 2021செய்திகள்

Liberal அரசாங்கத்தின் அணுகுமுறை வாழ்க்கைச் செலவினங்கள் அதிகரிப்பை தூண்டியது: O’Toole குற்றச் சாட்டு!

Gaya Raja
அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவீனங்கள் தொடர்பான குற்றச்சாட்டுகள் Liberal கட்சி மீது முன்வைக்கப்படுகின்றது. கனடாவின் முக்கிய பணவீக்கம் July மாதத்தில் 3.7 சதவீதமாக உயர்ந்தது. இது 2011ஆம் ஆண்டு May மாதத்தின் பின்னரான ஆண்டு...
கனேடிய தேர்தல் 2021செய்திகள்

வாக்குச்சாவடிகளில் முகமூடி விதிகள் அமுல்படுத்தப்படும்: கனேடிய தேர்தல் திணைக்களம்!

Gaya Raja
தேர்தல் வாக்களிப்பின் போது, வாக்குச்சாவடிகளில் முகமூடி விதிகள் அமுல்படுத்தப்படும் என கனேடிய தேர்தல் திணைக்களம் தெரிவித்துள்ளது. ஆனால் தேர்தல் கடமையில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டிருக்க வேண்டிய தேவையில்லை என தேர்தல் திணைக்களம் கூறுகிறது....
கனேடிய தேர்தல் 2021செய்திகள்

கட்டாய தடுப்பூசி கொள்கைகள் : பிரதான இரண்டு கட்சிகளின் வேறுபட்ட நிலைப்பாடுகள்!

Gaya Raja
கட்டாய தடுப்பூசி கொள்கைகள் தேர்தல் பிரச்சாரத்தின் முதல் வாரத்தில் அதிகம் பேசப்படும் முக்கிய திட்டங்களில் ஒன்றாக மாற்றமடைந்துள்ளது. இந்த விடயம் குறித்து பிரதான இரண்டு கட்சிகளும் வேறுபட்ட நிலைப்பாடுகளை கொண்டுள்ளன. உள்நாட்டு பயணத்திற்கான கட்டாய...
கனேடிய தேர்தல் 2021செய்திகள்

நாடாளுமன்றத்தை அவசரகால நிலையில் மீண்டும் கூட்ட வேண்டும்: பசுமை கட்சியின் தலைவி வலியுறுத்தல்!

Gaya Raja
ஆப்கானிஸ்தானின் நெருக்கடியை எதிர்கொள்ள கனேடிய நாடாளுமன்றத்தை அவசரகால நிலையில் மீண்டும் கூட்ட வேண்டும் என பசுமை கட்சியின் தலைவி Annamie Paul அழைப்பு விடுத்துள்ளார். Justin Trudeau தேர்தலுக்கு அழைப்பு விடுத்து கடந்த ஞாயிற்றுக்கிழமை...
செய்திகள்

ஒரு மில்லியன் நானூற்று அறுபதாயிரத்துக்கும் அதிகமான தொற்றுக்கள் பதிவு!

Gaya Raja
கனடாவில் புதன்கிழமையுடன் ஒரு மில்லியன் நானூற்று அறுபதாயிரத்து நூற்றுப் பதினெட்டுக்கு COVID தொற்றுக்கள் பதிவாகியுள்ளன. புதன்கிழமை மாத்திரம் கனடாவில் 2,351 தொற்றுக்கள் பதிவாகியுள்ளன. இவற்றில் அதிக எண்ணிக்கையாக Albertaவில் 678 தொற்றுக்களும் இரண்டு மரணங்களும்...
செய்திகள்

Nova Scotiaவில் ஆட்சியமைக்கும் Progressive Conservative!

Gaya Raja
Nova Scotia மாகாணசபை தேர்தலில் Progressive Conservative கட்சி வெற்றி பெற்றது. செவ்வாய்க்கிழமை நடைபெற்று முடிந்த தேர்தலில் ஆளும் Liberal கட்சியை தோற்கடித்து Progressive Conservative கட்சி பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி அமைக்கிறது. Progressive...
செய்திகள்

நாடளாவிய ரீதியில் 1,725 தொற்றுக்கள்!

Gaya Raja
August மாதம் 12ஆம் திகதிக்கு பின்னர் முதன்முறையாக, Ontarioவின் நாளாந்த COVID  தொற்றின் எண்ணிக்கை 500க்கும் குறைவாக பதிவாகியுள்ளது. செவ்வாய்கிழமை சுகாதார அதிகாரிகள் Ontarioவில் 348 புதிய தொற்றுக்களை பதிவு செய்தனர். 10 புதிய...