தேசியம்

Month : July 2021

செய்திகள்

Floridaவின் தொடர் மாடிக் கட்டட இடிபாடு; மூன்றாவது கனேடியரின் சடலம் மீட்பு

Gaya Raja
Florida தொடர்மாடி கட்டட இடிபாடுகளுக்குள் இருந்து மூன்றாவது கனேடியரின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. கனேடிய வெளிவிவகார அமைச்சு வெள்ளிக்கிழமை இந்தத் தகவலை உறுதிப்படுத்தியது. தனியுரிமைச் சட்டம் காரணமாக, இறந்த கனேடியர்கள் குறித்த விவரங்களை அரசாங்கம் வெளியிடவில்லை....
செய்திகள்

கனேடிய தமிழர்களுக்கு சமூக மையம் குறித்த முக்கிய அறிவித்தல்!

Gaya Raja
கனேடிய தமிழர்களுக்கு சமூக மையம் அமைப்பதற்கான சிறப்பு அறிவித்தலொன்று வெள்ளிக்கிழமை காலை வெளியாகவுள்ளது. தமிழ் சமூக மையம் அமைப்பதற்கான செயற்திட்டம் குறித்த மத்திய, மாகாண, நகர அரசுகளின் சிறப்பு அறிவித்தலாக இந்த அறிவித்தல் அமையவுள்ளது....
செய்திகள்

எல்லைக் கட்டுப்பாடுகள் குறித்த புதிய விபரங்கள் விரைவில் வெளியாகும்: அமைச்சர் LeBlanc

Gaya Raja
எதிர்வரும் நாட்களில் எல்லை கட்டுப்பாடுகள் குறித்த புதிய விவரங்களை கனேடிய மத்திய அரசாங்கம் வெளியிடவுள்ளது. அரசுகளுக்கிடையேயான விவகாரங்களுக்கான அமைச்சர் Dominic LeBlanc இந்த அறிவித்தலை வெளியிட்டார். வரவிருக்கும் நாட்களில் எல்லைக் கட்டுப்பாடுகளை தளர்த்துவது குறித்து...
செய்திகள்

Kamloops வதிவிடப் பாடசாலை புதைகுழிகளின் எண்ணிக்கை குறித்த விவரங்கள் உடனடியாக வெளியாகாது!!

Gaya Raja
British Colombia மாகாணத்தின் Kamloops வதிவிடப் பாடசாலையில் அமைந்துள்ள புதைகுழிகளின் எண்ணிக்கை குறித்த விவரங்கள் உடனடியாக வெளியாகாது என தெரியவருகின்றது. முன்னாள் வதிவிடப் பாடசாலைகளில் நில குறிப்பற்ற புதைகுழிகளின் மொத்த எண்ணிக்கை அறியப்படுவதற்கு முன்னர்...
செய்திகள்

கனடாவிடம் தேவைக்கு அதிகமான தடுப்பூசிகள் உள்ளன: இராணுவத் தளபதி Brodie

Gaya Raja
கனடாவிடம் தேவைக்கு அதிகமான COVID தடுப்பூசிகள் தற்போது உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கனடா முழுவதும் தடுப்பூசிகளின் விநியோகத்தை மேற்பார்வையிடும் இராணுவத் தளபதி Brigadier General Krista Brodie இந்தத் தகவலை வெளியிட்டார். இதனால் தடுப்பூசி விநியோகத்தில்...
செய்திகள்

கனேடிய பாதுகாப்பு படைகளின் முன்னாள் தலைவர் மீது குற்றவியல் பிரிவின் கீழ் குற்றம் சாட்டப்பட்டது!

Gaya Raja
கனேடிய பாதுகாப்பு படைகளின் முன்னாள் தலைவர் ஜெனரல் Jonathan Vance மீது குற்றவியல் பிரிவின் கீழ் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. வியாழக்கிழமை அவருக்கு எதிராக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டதாக கனேடிய ஆயுதப்படைகளும் தேசிய பாதுகாப்புத் துறையும் அறிக்கையை...
செய்திகள்

Scarboroughவில் இரண்டு தமிழர்களை காவல்துறையினர் தேடுகின்றனர்!

Gaya Raja
Scarboroughவில் நிகழ்ந்த வன்முறை கொள்ளை, கடத்தல் தொடர்பாக இரண்டு தமிழர்கள் Toronto காவல்துறையினர் தேடி வருகின்றனர். வர்த்தக கொள்ளை மற்றும் கடத்தல் தொடர்பாக இருவரைக் கண்டுபிடிப்பதற்கு Toronto காவல்துறையினர் பொதுமக்களின் உதவியை கோருகின்றனர் ....
செய்திகள்

கனேடிய வங்கி முக்கிய வட்டி விகிதத்தில் மாற்றம் எதனையும் மேற்கொள்ளவில்லை!

Gaya Raja
கனேடிய வங்கி தனது முக்கிய வட்டி விகிதத்தை 0.25 சதவீதமாக வைத்திருக்கிறது. 2021ஆம் ஆண்டிற்கான வளர்ச்சி கணிப்பையும் வங்கி குறைக்கிறது. முன்னர் எதிர்பார்த்ததை விட இந்த ஆண்டு உள்நாட்டு பொருளாதாரம் சற்று மெதுவான வேகத்தில்...
செய்திகள்

கனடா – அமெரிக்கா எல்லையை மீண்டும் திறக்க அமெரிக்க சட்டமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தல்!

Gaya Raja
கனடா அமெரிக்கா எல்லையை மீண்டும் திறக்க அமெரிக்காவின் மாநில சட்டமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தியுள்ளனர். இது குறித்து விரக்தி அடைந்த சட்டமன்ற உறுப்பினர்களின் கூட்டணி கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளது. இந்த கூட்டணி அமெரிக்க வெள்ளை மாளிகைக்கும்...
செய்திகள்

பிரான்ஸ் நாட்டவர்களுக்காக கனேடிய எல்லையை திறக்க வலியுறுத்தல்!

Gaya Raja
பிரான்ஸ் நாட்டவர்களுக்கு கனேடிய எல்லையை விரைவில் திறக்க வேண்டும் என பிரான்ஸ் வலியுறுத்தியுள்ளது. கனேடிய சுற்றுலாப் பயணிகளுக்கு தனது எல்லைகளை திறந்த பிரான்ஸ், கனடா மீண்டும் பிரான்ஸ் நாட்டவர்களுக்கு திறக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளது....