தேசியம்

Month : July 2021

செய்திகள்

ஒலிம்பிக் பதக்கங்களை கனடாவின் பெண் விளையாட்டு வீரர்களே வென்றனர்!

Gaya Raja
Tokyo ஒலிம்பிக் போட்டியின் ஐந்து நாட்களில், கனடா ஒன்பது பதக்கங்களை வெற்றி பெற்றுள்ளது. இவற்றில் இரண்டு தங்கம், மூன்று வெள்ளி, நான்கு வெண்கலம் ஆகிய பதக்கங்களும் அடங்குகின்றது. புதன்கிழமை பெண்கள் 200 மீட்டர் freestyle...
செய்திகள்

தகுதியான அனைவரும் முழுமையாக தடுப்பூசி போடுவதற்கு போதுமான தடுப்பூசிகள் கனடாவிடம் உள்ளது

Gaya Raja
கனடாவில் இப்போது தகுதியான அனைத்து குடிமக்களுக்கும் முழுமையாக தடுப்பூசி போடுவதற்கு போதுமான COVID தடுப்பூசிகள் உள்ளதாக பிரதமர் தெரிவித்தார். கனடாவில் தற்போது 12 வயதுக்கு மேற்பட்ட ஒவ்வொரு தகுதியுள்ள நபருக்கும் முழுமையாக தடுப்பூசி போட...
செய்திகள்

கனேடியர்களுக்கு தடுப்பூசி கடவுச்சீட்டு எளிய முறையில் அமையும்: பிரதமர் Trudeau

Gaya Raja
கனேடியர்களுக்கு தடுப்பூசி கடவுச்சீட்டு எளிய முறையில் அமையும் என பிரதமர் Justin Trudeau கூறினார். ஆனாலும் கனேடியர்கள் எப்போது வெளிநாட்டு பயணங்களுக்கான COVID தடுப்பூசி நிலையின் முறையான ஆதாரமான கடவுச்சீட்டுகளை எதிர்பார்க்கலாம் என்ற கேள்விக்கு...
செய்திகள்

கனேடிய எல்லைத் தொழிலாளர்கள் August 6 முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபடலாம்!

Gaya Raja
கனேடிய எல்லைத் தொழிலாளர்கள் August 6 ஆம் திகதி முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபடு வதற்கு ஆதரவாக வாக்களித்தனர். சுமார் 9,000 கனேடிய எல்லை சேவை முகமை தொழிலாளர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தொழிற்சங்கம் அதன் உறுப்பினர்கள்...
செய்திகள்

தடுப்பூசி பெற்ற நிலையின் அடிப்படையில் சர்வதேச பயணிகள் பிரிக்கப்பட மாட்டார்கள் – இரண்டு கனேடிய விமான நிலையங்கள் முடிவு

Gaya Raja
தடுப்பூசி பெற்ற நிலையின் அடிப்படையில் சர்வதேச பயணிகளை பிரிக்க கடந்த வாரம் எடுத்த முடிவை Toronto Pearson விமான நிலையம் மாற்றியுள்ளது. சுங்கச்சாவடிகளுக்கு செல்வதற்கு முன்னர் வருகையாளர்களை தடுப்பூசி பெற்றவர்கள் மற்றும் தடுப்பூசி பெறாதவர்கள்...
செய்திகள்

தடுப்பூசி போடப்படாத மாணவர்கள் தடுப்பூசி போட்டுக் கொண்ட மாணவர்களை விட Ontarioவில் வேறு விதிகளை எதிர்கொள்வார்கள்

Gaya Raja
தடுப்பூசி பெறாத மாணவர்களுக்கு Ontario மாகாணம் September மாதம் வெவ்வேறு விதிகளைக் கொண்டிருக்கும் என தெரியவருகின்றது.Ontarioவின் உயர் மருத்துவர் Kieran Moore இந்த தகவலை வெளியிட்டார். September மாதத்தில் தடுப்பூசி போடப்படாத ஆயிரக்கணக்கான மாணவர்கள்...
செய்திகள்

Tokyo ஒலிம்பிக்கில் கனடா இரண்டாவது தங்கம் வென்றது!

Gaya Raja
Tokyo ஒலிம்பிக் போட்டியில் கனடா இதுவரை எட்டு  பதக்கங்களை வெற்றி பெற்றுள்ளது. இவற்றில் இரண்டு தங்கம், மூன்று  வெள்ளி, மூன்று வெண்கலம் ஆகிய பதக்கங்களும் அடங்குகின்றது. Tokyoவில் கனடாவின் இரண்டாவது தங்கப் பதக்கத்தை பளுதூக்கு...
செய்திகள்

ஒலிம்பிக் போட்டியில் கனடா முதலாவது தங்கம் வென்றது

Gaya Raja
Tokyo ஒலிம்பிக் போட்டியில் கனடா  நான்கு பதக்கங்களை வெற்றி பெற்றுள்ளது.இவற்றில் ஒரு தங்கம், இரண்டு வெள்ளி, ஒரு வெண்கலம் ஆகிய பதக்கங்களும் அடங்குகின்றது. பெண்களுக்கான 100 மீட்டர் Butterfly நீச்சல் போட்டியில் கனடியரான Margaret...
செய்திகள்

Ontarioவில் 18ஆவது நாளாக 200க்கும் குறைவான COVID தொற்றுகள்!

Gaya Raja
Ontarioவில் திங்கட்கிழமை தொடர்ந்தும் 18ஆவது நாளாகவும் 200க்கும் குறைவான COVID தொற்றுக்கள் பதிவாகின. 119 புதிய தொற்றுக்களும் 3 மரணங்களும் திங்களன்று சுகாதாரா அதிகாரிகளினால் அறிவிக்கப்பட்டன. இதன் மூலம் 2 வாரங்களில் மிகக் குறைவான...
செய்திகள்

AstraZeneca தடுப்பூசியை பெற்றவர்களுக்கு மூன்றாவது தடுப்பூசியை வழங்க Quebec தயார்!

Gaya Raja
முதலாவது தடுப்பூசியாக AstraZeneca தடுப்பூசியை பெற்ற வெளிநாடுகளுக்கு பயணம் செய்ய விரும்புபவர்களுக்கு Quebec மாகாணம் மூன்றாவது தடுப்பூசியை வழங்கவுள்ளது. AstraZeneca தடுப்பூசியைப் பெற்ற முழு தடுப்பூசி போடப்பட்ட குடியிருப்பாளர்கள் பயணம் செய்வதற்கு முன் mRNA...