தேசியம்

Month : June 2021

செய்திகள்

Ontarioவின் வீட்டில் முடக்குவதற்கான உத்தரவு முடிவுக்கு வந்தது!

Gaya Raja
COVID தொற்றின்  மூன்றாவது அலையை எதிர்கொள்ளும் வகையில் Ontarioவில் அமுல்படுத்தப்பட்ட  வீட்டில் முடக்குவதற்கான உத்தரவு செவ்வாய்க்கிழமை நள்ளிரவுடன் முடிவுக்கு வருகின்றது. இந்த உத்தரவை அமுல்படுத்தி இரண்டு மாதங்களுக்குப் பின்னர், சுகாதாரப் பாதுகாப்பு குறிகாட்டிகள் தொடர்ந்து...
செய்திகள்

மூன்றாவது அலையின் உச்சத்திலிருந்த தொற்றின் எண்ணிக்கை 70 சதவீதம் வரை குறைந்தது

Gaya Raja
மூன்றாவது அலையின் உச்சத்திலிருந்த COVID தொற்றின் எண்ணிக்கை தற்போது 70 சதவீதம் வரை குறைந்துவிட்டது  என தெரிவிக்கப்படுகின்றது. கனடாவின் தலைமை பொது சுகாதார அதிகாரி வைத்தியர் Theresa Tam செவ்வாய்க்கிழமை இந்த தகவலை வெளியிட்டார்....
செய்திகள்

British Columbiaவில் முன்னாள் குடியிருப்பு பாடசாலையில் சடலங்கள் கண்டுபிடிப்பு பெரிய சோகத்தின் ஒரு பகுதி: பிரதமர்

Gaya Raja
British Columbiaவில் முன்னாள் குடியிருப்பு பாடசாலையின் தளத்தில் 215 சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டது குறித்த விவாதம் ஒன்று செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றத்தில் நடைபெற்றது. இந்த விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய பிரதமர் Justin Trudeau இதனை கனடாவின்...
செய்திகள்

தடுப்பூசிகளை கலந்து வழங்க முடியும்: NACI அனுமதி

Gaya Raja
COVID  தடுப்பூசிகளை கலந்து வழங்க முடியும் என தேசிய தடுப்பூசி குழு அனுமதி வழங்கியுள்ளது. NACI எனப்படும் கனடாவின் நோய்த் தடுப்பு தொடர்பான தேசிய ஆலோசனைக் குழு  அதன் தடுப்பூசி வழங்களுக்கான வழிகாட்டுதல்களை மாற்றியுள்ளது....
செய்திகள்

September வரை பாடசாலைகளை மூடி வைப்பது குறித்து Ontario ஆலோசிக்கிறது

Gaya Raja
Ontario மாகாணம் September வரை பாடசாலைகளை மூடி வைத்திருப்பது குறித்து ஆலோசித்து வருவதாக தெரியவருகிறது. பிராந்திய அடிப்படையில் June  மாதத்தின் மீதமுள்ள வாரங்களுக்கு பாடசாலைகளை மீண்டும் திறக்க வேண்டாம் என அரசாங்கத்தின் திட்டமிடல் மற்றும்...
செய்திகள்

British Columbiaவில் 215 சடலங்கள் கண்டுபிடிப்பு: உறுதியான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் ;பிரதமர் உறுதி

Gaya Raja
British Columbiaவில் முன்னாள் குடியிருப்பு பாடசாலையின் தளத்தில் 215 சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்ட பின்னர் உறுதியான நடவடிக்கைகளுக்கு பிரதமர் Justin Trudeau உறுதியளித்துள்ளார். முன்னாள் குடியிருப்புப் பாடசாலையின் புதைகுழியில் இருந்து 215 பழங்குடி குழந்தைகளின் எச்சங்கள்...
செய்திகள்

North Bay அருகே வீதி விபத்து ; தமிழ் யுவதி மரணம்

Gaya Raja
North Bay அருகே வார விடுமுறையில் நிகழ்ந்த வீதி விபத்தொன்றில் தமிழ் யுவதி ஒருவர் மரணமடைந்தார். Scarboroughவை சேர்ந்த 31 வயதான மதுரா அனந்தராம் என்ற தமிழ் யுவதி இந்த விபத்தில் மரணமடைந்துள்ளார். நெடுந்தெரு...
செய்திகள்

அமெரிக்க -கனடா எல்லையை மீண்டும் திறக்க கனடா விரைந்து செயல்படாது: பிரதமர்

Gaya Raja
அமெரிக்காவுடன் எல்லையை மீண்டும் திறக்க கனடா விரைந்து செயல்படாது என கனடிய பிரதமர் Justin Trudeau தெரிவித்தார். புதிய COVID தொற்றுக்களின் எண்ணிக்கை நாட்டின் பெரும் பகுதிகளில் தொடர்ந்து குறைந்து வந்தாலும் அத்தியாவசியமற்ற பயணங்களுக்கு...
செய்திகள்

Ontario: புதிய சுகாதார தலைமை மருத்துவ அதிகாரி நியமனம்

Gaya Raja
Ontarioவில் புதிய சுகாதார தலைமை மருத்துவ அதிகாரி நியமிக்கப்படவுள்ளார். தற்போது  சுகாதார தலைமை மருத்துவ அதிகாரியாக உள்ள  வைத்தியர் David Williamsசின் பதவியை வைத்தியர் Kieran Moore ஏற்கவுள்ளார். Moore தனது புதிய பதவியை...
செய்திகள்

கனடா: COVID தொற்றின் தோற்றத்தை அறியும் அமெரிக்காவின் விசாரணையை ஆதரிப்போம்

Gaya Raja
COVID தொற்றின் தோற்றத்தை அறியும் அமெரிக்காவின் விசாரணையை கனடா ஆதரிக்கிறது. கனடாவின் வெளியுறவு அமைச்சர் Marc Garneau இந்த தகவலை உறுதிப்படுத்தினார். தொற்றின் தோற்றம் குறித்து மேலும் விசாரிக்க அமெரிக்க புலனாய்வு அமைப்புகளுக்கு உத்தரவிட்ட...