December 12, 2024
தேசியம்

Month : May 2021

செய்திகள்

Johnson & Johnson தடுப்பூசி 30 வயதிற்கு மேற்பட்ட கனேடியர்களுக்கு வழங்கப்பட வேண்டும்: NACI பரிந்துரை

Gaya Raja
Johnson & Johnson தடுப்பூசி 30 வயதிற்கு மேற்பட்ட கனேடியர்களுக்கு வழங்கப்பட வேண்டும் என பரிந்துரைக்கப்பட்டுள்ளது. NACI எனப்படும் நோய் தடுப்புக்கான தேசிய ஆலோசனைக் குழு திங்கட்கிழமை இந்த பரிந்துரையை வெளியிட்டது. NACI, தடுப்பூசிகளின்...
செய்திகள்

February மாதத்தின் பின் கனடா வந்த 5,000க்கும் மேற்பட்ட சர்வதேச விமான பயணிகளுக்கு தொற்று!

Gaya Raja
February மாதத்தின் பின்னர் கனடாவிற்கு வருகை தந்த 5,000க்கும் மேற்பட்ட சர்வதேச விமான பயணிகளுக்கு  COVID தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. February மாத பிற்பகுதியில் அமுலுக்கு வந்த விடுதிகளில்   கட்டாய தனிமைப்படுத்தல் நடவடிக்கையின்...
செய்திகள்

திங்கட்கிழமை ஆயிரக்கணக்கான Ontario வாசிகள் தடுப்பூசிக்கான முன்பதிவுகளை மேற்கொண்டனர்!

Gaya Raja
COVID  தடுப்பூசி வழங்கப்படுவதற்கு  விரிவாக்கப்பட்ட தகுதிகள் அறிவிக்கப்பட்ட சில மணி நேரத்தில் ஆயிரக்கணக்கான Ontario வாசிகள் தடுப்பூசிக்கான முன்பதிவுகளை திங்கட்கிழமை மேற்கொண்டனர். தொற்றின் பரவல் அதிகமாக உள்ள பகுதிகளில் பெருமளவிலான மக்கள் தடுப்பூசிகளுக்கு முன்பதிவு...
செய்திகள்

Albertaவில் செவ்வாய் அறிவிக்கப்படவுள்ள புதிய கட்டுப்பாடுகள்!

Gaya Raja
Albertaவில் மேலும் COVID 19, கட்டுப்பாடுகள் செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்படவுள்ளன. மாகாண முதல்வர்  Jason Kenney திங்கள் இந்த அறிவித்தலை வெளியிட்டார். Alberta தற்போது கனடா மற்றும் அமெரிக்காவில் தனிநபர் COVID தொற்று எண்ணிக்கையில் முன்னிலை...
செய்திகள்

தொடர்ச்சியாக 9ஆவது நாளாக 4,000க்கும் குறைவான தொற்றுக்கள் Ontarioவில் பதிவு!

Gaya Raja
Ontario திங்கட்கிழமை தொடர்ச்சியாக ஒன்பதாவது நாளாக 4,000க்கும்  குறைவான COVID தொற்றுக்களை பதிவு செய்தது. திங்கள் சுகாதார அதிகாரிகள் 3,436 புதிய தொற்றுக்களையும் 16 மரணங்களையும் அறிவித்தனர். Ontario மருத்துவமனையில் 1,925 பேர் தொற்றுடன்...
செய்திகள்

Northwest பிராந்தியத்திலும் Nunavutடிலும் அதிகரிக்கும் தொற்றுக்கள்!

Gaya Raja
Northwest பிராந்தியத்திலும் Nunavutடிலும் COVID தொற்றின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. இந்த நிலையில் Nunavutடின் தலைநகரம் Iqaluitடில் அவசரகால நிலை அறிவிக்கப்பட்டுள்ளது. திங்கள் நள்ளிரவு முதல் உள்ளூர் அவசர நிலையை அறிவிக்க Iqaluit நகரசபை...
செய்திகள்

இரண்டு கனடியர்கள் இஸ்ரேலில் மத திருவிழா நெரிசலில் மரணம்

Gaya Raja
இஸ்ரேலில் மத திருவிழா நெரிசலில் இறந்தவர்களில் இரண்டு கனடியர்களும் அடங்குகின்றனர். வெள்ளிக்கிழமை சன நெரிசலில் கொல்லப்பட்ட 45 பேரில்  இரண்டு Montreal நகரை சேர்ந்த இருவரும் அடங்குவதாக தெரியவருகின்றது. Montrealலின் யூத சமூகத்தின் உறுப்பினர்கள்...
செய்திகள்

வளர்ச்சியடையும் கனேடிய பொருளாதாரம்!

Gaya Raja
கனேடிய பொருளாதாரம் February மாதத்தில் வளர்ச்சியடைந்துள்ளது.February மாதத்தில் கனேடிய பொருளாதாரம் 0.4 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது  புள்ளி விபரத் திணைக்களம் தெரிவித்தது. March மாதத்தில் பொருளாதாரம் 0.9 சதவீதம்  வளர்ச்சியடையும் எனவும்  மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த...
செய்திகள்

அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட Pfizer தடுப்பூசிகள் அடுத்த வாரம் கனடாவுக்கு ஏற்றுமதி

Gaya Raja
அடுத்த வாரம் முதல் அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட Pfizer தடுப்பூசிகள் கனடாவுக்கு ஏற்றுமதி செய்யப்படவுள்ளன. அமெரிக்காவின் Michigan மாநிலத்தில் தயாராகும் Pfizer தடுப்பூசிகள் அடுத்த வாரம் முதல் கனடாவுக்கு ஏற்றுமதி செய்யப்படவுள்ளன. May மாதம் 3ஆம்...
செய்திகள்

அனைத்து Ontario கல்வித் தொழிலாளர்களும் அடுத்த வாரம்COVID தடுப்பூசிகளை பெறலாம்

Gaya Raja
அனைத்து Ontario கல்வித் தொழிலாளர்களும் அடுத்த வாரம் முதல் COVID தடுப்பூசிக்கு தகுதியுடையவர்களாகின்றனர். Ontarioவில் உள்ள அனைத்து கல்வி தொழிலாளர்களும் விரைவில் COVID தடுப்பூசியைப் பெறுவதற்கான முன் பதிவு செய்ய தகுதி பெறுவார்கள் என...