தேசியம்

Month : April 2021

செய்திகள்

நேரடி கல்விக்கு காலவரையின்றி மூடப்படும் Ontario பாடசாலைகள்

Gaya Raja
Ontario மாகாண பாடசாலைகள் நேரடி கல்விக்கு காலவரையின்றி மூடப்படுகிறது. முதல்வர் Doug Ford , கல்வி அமைச்சர் Stephen Lecceயுடன் இணைந்து திங்கட்கிழமை இந்த அறிவித்தலை வெளியிட்டார். COVID தொற்றுக்களின் எண்ணிக்கை Ontarioவில் அதிகரித்து...
செய்திகள்

தேர்தல் பிரச்சாரம் ஆரம்பம் போன்ற தொனியிலான பிரதமரின் உரையுடன் முடிவடைந்தது Liberal கட்சியில் மூன்று நாள் தேசிய மாநாடு

Gaya Raja
Liberal கட்சியில் மூன்று நாள் தேசிய மாநாடு பிரதமர் Justin Trudeauவின் உரையுடன் சனிக்கிழமை முடிவடைந்தது. ஒரு  தேர்தல் பிரச்சாரத்தை ஆரம்பித்தது போன்ற தொனியில் பிரதமர் தனது உரையை ஆற்றினார். COVID தொற்றின் மூன்றாவது...
செய்திகள்

நேற்றும் 9 ஆயிரத்துக்கும் அதிகமான புதிய தொற்றுக்கள் பதிவு!

Gaya Raja
கனடாவில் வெள்ளிக்கிழமை மாத்திரம் 9 ஆயிரத்துக்கும் அதிகமான புதிய COVID தொற்றுக்கள் பதிவாகின. Ontarioவில் வெள்ளிக்கிழமை 4 ஆயிரத்துக்கும் அதிகமான தொற்றுக்கள் பதிவானதுடன் Quebec, Alberta, British Columbia ஆகிய மாகாணங்களில் மீண்டும் தலா...
செய்திகள்

மாணவர் கல்வி கடன் வட்டியை நிறுத்திய கனேடிய மத்திய அரசு

Gaya Raja
மாணவர் கல்வி கடன் வட்டியை கனடிய மத்திய அரசாங்கம் நிறுத்தி வைத்துள்ளது.இந்த மாதத்தின் ஆரம்பம் முதல் இந்தக் கடன் வட்டி முடக்கம் அமுலுக்கு வந்துள்ளது. 2022ஆம் ஆண்டின் March மாதம் 31ஆம் திகதிவரை மாணவர்களுக்கான...
செய்திகள்

ஒரு நாளுக்கான அதிகூடிய தொற்றுக்களை பதிவு செய்தது Ontario

Gaya Raja
Ontario மாகாணம் இதுவரை காலத்தில் பதிவு செய்யாத ஒரு நாளுக்கான அதிகூடிய COVID தொற்றுக்களை வெள்ளிக்கிழமை அறிவித்தது.வெள்ளிக்கிழமை  Ontario சுகாதார அதிகாரிகள் 4,227 புதிய தொற்றுக்களை பதிவு செய்தனர். இதற்கு முன்னர் January மாதம்...
செய்திகள்

மூன்றாவது அலையை தடுக்க கடுமையான நடவடிக்கைகள் தேவை:பிரதமர் Trudeau

Gaya Raja
COVID தொற்றின் மூன்றாவது அலையை தடுக்க கனடாவின் பல பகுதிகளில் கடுமையான நடவடிக்கைகள் தேவை என பிரதமர் Justin Trudeau கூறினார். மத்திய அரசு இதுவரை மாகாணங்களுக்கும் பிரதேசங்களுக்கும் 10.5 மில்லியனுக்கும் அதிகமான தடுப்பூசி...
செய்திகள்

25 சதவீதம் உயர்ந்தது கனடாவின் வீட்டின் விலை – அதிக விலை அதிகரிப்பை கொண்ட பகுதி என்ன தெரியுமா?

Gaya Raja
COVID தொற்றின் மத்தியில் கனடாவின் சராசரி வீட்டின் விலை 25 சதவீதம் உயர்ந்துள்ளது என தரவுகள் சுட்டிக் காட்டுகிறது CREA எனப்படும் கனடிய Real Estate  சங்கம்  வெளியிட்ட தரவுகளின் அடிப்படையில் இந்த விவரம்...
செய்திகள்

முகமூடி அணிவது அவசியம் – Quebecகில் புதிய கட்டுப்பாடு!

Gaya Raja
Quebec மாகாணத்தில் வெளிப்புற நடவடிக்கைகளின் போதும் வேலைத் தளங்களிலும் முகமூடி அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. COVID தொற்றின் பரவலை கட்டுப்படுத்தும் வகையில் இந்தக் கட்டுப்பாடு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வாரம் மாகாணத்தின் தொற்றுக் கட்டுப்பாட்டின் ஒரு அங்கமாக...
செய்திகள்

Quebec மாகாணத்தில் தொடரும் முடக்க நடவடிக்கைகள்!

Gaya Raja
Quebec மாகாணத்தில் Quebec City, Lévis, Beauce, Gatineau ஆகிய நான்கு பகுதிகளில் ஏற்கனவே அமுலில் உள்ள முடக்க நடவடிக்கைகள் தொடரவுள்ளது. தொடரும் COVID தொற்றின் பரவலை கட்டுப்படுத்தும் வகையில் இந்த நகர்வு வியாழக்கிழமை...
செய்திகள்

கனடாவின் முதல் பெண் நிதி அமைச்சர்; முதலாவது வரவு செலவு திட்டத்தை சமர்ப்பிக்கவுள்ளார்!

Gaya Raja
கனடாவில்  இந்த மாதம் சமர்ப்பிக்கவுள்ள வரவு செலவு திட்டம்  வரலாற்று ரீதியில் முக்கியத்துவம் பெறுகின்றது. கனடாவின்  முதல் பெண் நிதி அமைச்சரான Chrystia Freeland சமர்ப்பிக்கவுள்ள முதலாவது வரவு செலவு திட்டமாக இது அமையவுள்ளது....