இரத்து செய்யப்பட்ட சுமார் 10 ஆயிரம் பேருக்கான தடுப்பூசி முற்பதிவுகள்
Ontarioவின் சுமார் 10 ஆயிரம் பேருக்கான தடுப்பூசிக்கான முற்பதிவுகள் இரத்து செய்யப்பட்டுள்ளன.இரண்டு தடுப்பூசி வழங்கும் முகாங்களில் இந்த தடுப்பூசிகள் வழங்கப்படவிருந்தன. தடுப்பூசிகளின் பற்றாக்குறை காரணமாக இந்த முற்பதிவுகள் இரத்து செய்யப்பட்டுள்ளன. புதன்கிழமை முதல் எதிர்வரும்...