December 12, 2024
தேசியம்

Month : January 2021

செய்திகள்

Scarborough Agincourt தொகுதியின் புதிய நகரசபை உறுப்பினர் தெரிவு

Lankathas Pathmanathan
Scarborough Agincourt தொகுதிக்கான புதிய நகரசபை உறுப்பினர் இன்று தெரிவானார். இன்று (வெள்ளி) நடைபெற்ற இந்தத் தொகுதிக்கான இடைத் தேர்தலில் Nick Mantas வெற்றி பெற்றார். மொத்தம் 27 வேட்பாளர்கள் இந்த இடைத் தேர்தலில்...
செய்திகள்

பாதியாகக் குறையும் கனடாவின் அடுத்த மாத Pfizer தடுப்பூசி ஏற்றுமதி

Lankathas Pathmanathan
கனடாவின் அடுத்த மாதத்திற்கான Pfizer தடுப்பூசி ஏற்றுமதி பாதியாகக் குறைக்கப்படும் என தெரியவருகின்றது. கனடாவின் கொள்முதல் அமைச்சர் அனிதா ஆனந்த் இந்த தகவலை வெளியிட்டார். Pfizerரிடமிருந்து தடுப்பூசிகளைப் பெறும் அனைத்து நாடுகளும் குறைவான அளவுகளைப்...
செய்திகள்

தனது மாகாண சபை உறுப்பினரை கட்சியில் இருந்து விலத்திய முதல்வர் Ford!

Lankathas Pathmanathan
Ontario மாகாண அரசின் COVID பரவல் எதிர்பு நடவடிக்கையை விமர்சித்த PC கட்சியின் மாகாணசபை உறுப்பினர் ஒருவர் கட்சியில் இருந்து விலத்தப்பட்டார். York Centre தொகுதியின் Progressive Conservative கட்சியின் மாகாணசபை உறுப்பினர் Roman...
செய்திகள்

COVID தொற்று கனடாவில் மீண்டும் மோசமடைகின்றது

Lankathas Pathmanathan
COVID தொற்று கனடாவில் மீண்டும் மோசமடைவதை இன்று (வெள்ளி) வெளியான கனடாவின் புதிய modelling தரவுகள் காட்டுகின்றது COVID பரவலானது நாடு முழுவதும் வேகமாக அதிகரித்து வருவதை இன்று வெளியான modelling விபரங்கள் சுட்டிக்...
செய்திகள்

Ontarioவில் அமுலில் வந்த அவசரகால நிலை!

Lankathas Pathmanathan
Ontarioவில் அவசரகால நிலை அமுலில் வந்துள்ளது. இன்று (செவ்வாய்) நள்ளிரவு 12:01 முதல் இந்த அவசரகால நிலை அமுலில் வந்துள்ளது. குறைந்தது 28 நாட்களுக்கு இந்த அவசரகால நிலை நடைமுறையில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது....
செய்திகள்

680,000த்தை இன்று தாண்டிய COVID தொற்றுக்கள்

Lankathas Pathmanathan
கனடாவில் COVID தொற்றுக்களின் எண்ணிக்கை 680,000த்தை இன்று தாண்டியது. இன்று (புதன்) மாத்திரம் 6,858 தோற்றுக்கள் கனடாவில் பதிவாகின. Ontarioவில் 2,961, Quebecகில் 2,071, Albertaவில் 875, British Columbiaவில் 519, Saskatchewanனில் 247,...
செய்திகள்

கனடிய மக்கள் தொகையில் 1 சதவீதத்தினர் மாத்திரமே COVID தடுப்பூசிகளை இதுவரை பெற்றுள்ளனர்

Lankathas Pathmanathan
29 நாட்களில், கனடிய மக்கள் தொகையில் 1 சதவீதத்தினர் மாத்திரமே COVID தடுப்பூசிகளை பெற்றுள்ளனர். கனடாவில் நேற்று (செவ்வாய்) வரை 387,899 தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன. இது கனடிய மக்கள் தொகையில் 1.021 சதவீதத்திற்கு சமமானதாகும்....
செய்திகள்

தைப்பொங்கல் தினத்தை முன்னிட்டு சிவப்பு, மஞ்சள் நிறங்களில் ஒளியூட்டப்படவுள்ள Toronto என்ற அடையாள எழுத்துக்கள்

Lankathas Pathmanathan
Toronto நகர சபைக்கு முன்பாக உள்ள Toronto என்ற அடையாள எழுத்துக்கள் சிவப்பு, மஞ்சள் நிறங்களில் ஒளியூட்டப்படவுள்ளன. இன்று Toronto நகர சபைக்கு முன்பாக உள்ள Toronto என்ற அடையாள எழுத்துக்கள் சிவப்பு, மஞ்சள்...
செய்திகள்

அமைச்சரவை மாற்றும் பிரதமர் Trudeau – தேர்தலுக்கு தயாராகின்றாரா?

Lankathas Pathmanathan
பிரதமர் Justin Trudeau நாளை (செவ்வாய்) தனது அமைச்சரவை மாற்ற திட்டமிட்டுள்ளார். அடுத்த தேர்தலில் மீண்டும் போட்டியிடத் திட்டமிடாத அமைச்சரவையில் உள்ளவர்கள் இந்த மாற்றத்தின் மூலம் தமது பதவிகளை இழக்கவுள்ளனர். அமைச்சர் Navdeep Bains...