தேசியம்

Month : October 2020

கட்டுரைகள்செய்திகள்

கனடிய  நாடாளுமன்றத்தில் 100 பெண்கள்

Lankathas Pathmanathan
கனடிய  வரலாற்று புத்தகங்களின் நேற்று ஒரு புதிய அத்தியாயம் பதிவாகியுள்ளது. நேற்று Torontoவின்  இரண்டு தொகுதிகளில்  நடந்த இடைத் தேர்தல்களைத் தொடர்ந்து, இப்போது 43வது நாடாளுமன்றத்தில் 100 பெண்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். கனடிய நாடாளுமன்றத்தில் முதல்...
செய்திகள்

இரண்டு இடைத் தேர்தலில் வெற்றிபெற்றது Liberal கட்சி

Lankathas Pathmanathan
Torontoவின் இரண்டு நாடாளுமன்றத் தொகுதிகளின் இடைத் தேர்தலிலும் Liberal கட்சி வெற்றிபெற்றது. Toronto Centre தொகுதியில் Marci Ien, York Centre தொகுதியில் Ya’ara Saks ஆகியோர் இந்த இடைத் தேர்தலில் வெற்றி பெற்றனர்....
VIDEO - கனடிய செய்திகள்செய்திகள்

கனடிய செய்திகள் – October மாதம் 26 ஆம் திகதி திங்கள்கிழமை

Lankathas Pathmanathan
COVIDக்கான அரசாங்கத்தின் பதில் நடவடிக்கைகளை ஆய்வுக்கு உட்படுத்தும் பிரேரணை நிறைவேற்றப்பட்டது 220,000க்கும் அதிகமான COVID தொற்றுக்கள் அறிவிக்கப்பட்டுள்ளன Ontarioவின் வரவு செலவு திட்டம் அடுத்த மாதத்தின் ஆரம்பத்தில் சமர்பிக்கப்படவுள்ளது. COVIDற்றின் ஆரம்ப கட்டங்களில் சீனா...
செய்திகள்

Liberal கட்சி தோல்வி – இணைந்தன எதிர்கட்சிகள்

Lankathas Pathmanathan
COVID பெருந் தொற்றுக்கான கனடிய அரசாங்கத்தின் பதில் நடவடிக்கைகளை ஆய்வுக்கு உட்படுத்தும் பிரேரணை நாடாளுமன்றின் நிறைவேற்றப்பட்டது Conservative கட்சியின் இந்தப் பிரேரணை Liberal அரசாங்கத்தின் COVID தொற்றின் பதில் நடவடிக்கைகளை ஒரு சுகாதாரக் குழு...
VIDEO - கனடிய செய்திகள்செய்திகள்

கனடிய செய்திகள் – October மாதம் 23 ஆம் திகதி வெள்ளிக்கிழமை

Lankathas Pathmanathan
COVID19 தடுப்பூசி தொழில்நுட்பங்களை மேம்படுத்துவதற்கான நிதியுதவியை பிரதமர் அறிவித்தார் RCMP ஆணையரை பதவி நீக்கம் செய்யுமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது 211,000க்கும் அதிகமான COVID தொற்றுக்கள் அறிவிக்கப்பட்டுள்ளன British Columbia தேர்தலில் இறுதி முடிவுகள் November மாதத்தின்...
செய்திகள்

British Columbiaவில் இன்று தேர்தல்

Lankathas Pathmanathan
British Columbia மாகாணத்தில் இன்று (24) தேர்தல் வாக்களிப்பு நடைபெறுகின்றது. 42ஆவது மாகாண சபைக்கான தேர்தல் வாக்களிப்பு நடைபெறுகின்றது. NDP கட்சி John Horgan தலைமையிலும், Liberal கட்சி Andrew Wilkinson தலைமையிலும், பசுமைக்...
செய்திகள்

தேர்தலுக்குத் தயார்

Lankathas Pathmanathan
தேவை ஏற்படின் COVID தொற்றுக்கு மத்தியிலும் தேர்தல் ஒன்றை நடத்தத் தயாராக உள்ளதாக கனடாவின் தலைமை தேர்தல் அதிகாரி Stéphane Perrault தெரிவித்தார். ஒரு பொது சுகாதார நெருக்கடியின் போது தேர்தலை நடத்துவதில் உள்ள...
செய்திகள்

ஒரே நாளில் அதிகளவிலான புதிய COVID தொற்றுக்களை பதிவு செய்த கனடா

Lankathas Pathmanathan
வியாழக்கிழமை (22) ஒரே நாளில் அதிகளவிலான புதிய COVID தொற்றுக்களின் எண்ணிக்கையை கனடா பதிவு செய்துள்ளது. வியாழக்கிழமை மாத்திரம் மொத்தம் 2,786 தொற்றுக்கள் கனடாவில் பதிவாகியுள்ளன. முன்னர் October மாதம் 17ஆம் திகதி அதிகளவிலான...
செய்திகள்

பெண் ஒருவரை பாலியல் வர்த்தகத்தில் நிர்பந்தித்த தமிழர் கைது

Lankathas Pathmanathan
பெண் ஒருவரை தடுத்து வைத்து பாலியல் வர்த்தகத்தில் வேலை செய்ய நிர்பந்தித்த தமிழர் ஒருவர் Durham காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். Mississauga நகரைச் சேர்ந்த 30 வயதான நிதர்ஷன் எலன்சூரியநாதன் என்பவரே கைது செய்யப்பட்டு...
செய்திகள்

சர்வதேச பயணிகளுக்காக புதிய COVID பரிசோதனைத் திட்டம்

Lankathas Pathmanathan
சர்வதேச பயணிகளை COVID தொற்றுக்கு பரிசோதிப்பதற்கான புதிய திட்டம் ஒன்றை Alberta மாகாணம் முன்னெடுக்கவுள்ளது. கனடிய மத்திய அரசுடன் இணைந்து Alberta மாகாண அரசு இந்தத் திட்டத்தை முன்னெடுக்கின்றது. கட்டாய 14 நாள் தனிமைப்படுத்தலுக்கு...