December 12, 2024
தேசியம்

Month : September 2020

இலங்கதாஸ்பத்மநாதன்கட்டுரைகள்

COVID தடுமாற்றம்: CERBஐ விட CRB சிறந்தது COVID Dilemma: CRB Is Better and More Flexible than CERB

Lankathas Pathmanathan
கனடா வருவாய் திணைக்களம் (Canada Revenue Agency – CRA) இந்த வாரம் புதிய கனடா மீட்பு நலத் திட்டம் (Canada Recovery Benefit – CRB) ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. வேலை வாய்ப்பு காப்பீடு...
VIDEO - கனடிய செய்திகள்செய்திகள்

கனடிய செய்திகள் – September மாதம் 29ஆம் திகதி செவ்வாய்கிழமை

Lankathas Pathmanathan
புதிய COVID சலுகைகள் குறித்த திட்டங்கள் மீது நம்பிக்கை வாக்கெடுப்பிற்கு அழைப்பு விடுத்துள்ள Liberal அரசாங்கம் 7.9 மில்லியன் விரைவு COVID சோதனைகளை கொள்வனவு செய்யவுள்ள கனடிய அரசாங்கம் இதுவரை 3 million பேர்...
செய்திகள்

Toronto நகரசபையினால் தமிழ்ச் சமூக மையத்திற்கான அமைவிடம் குறித்த அறிவிப்பு!

Lankathas Pathmanathan
Torontoவில் தமிழர் சமூக மையம் அமைவதற்கான இடம் குறித்த பரிந்துரை ஒன்று Toronto நகரவாக்கச் சபையினால் (Create TO) Toronto நகரசபைக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. திங்கள்கிழமை (29) Toronto தமிழர் சமூக மைய முன்னெடுப்புக் குழு...
VIDEO - கனடிய செய்திகள்செய்திகள்

கனடிய செய்திகள் – September மாதம் 28ஆம் திகதி திங்கள்கிழமை

Lankathas Pathmanathan
Torontoவில் தமிழர் சமூக மையம் அமைவதற்கான இடம் குறித்த பரிந்துரை COVID காரணமாக இந்த ஆண்டின் இறுதிக்குள் 16 ஆயிரம் மரணங்கள் கனடாவில் பதிவாகலாம் COVID தொற்றின் 2வது அலையை எதிர்கொள்ளும் Ontario மாகாணம்...
செய்திகள்

கனடாவில்150,000க்கும் அதிகமான COVID தொற்றாளர்கள்!

Lankathas Pathmanathan
வெள்ளிக்கிழமையுடன் (25), கனடாவில் 150,000க்கும் அதிகமான COVID தொற்றாளர்கள் உறுதிப்படுத்தப்பட்டனர். மாகாண ரீதியில் COVID தொற்றாளர்கள் Quebec 70,307 Ontario 48,905 Alberta 17,343 British Columbia 8,641 Saskatchewan 1,846 Manitoba 1,764...
செய்திகள்

Liberal அரசாங்கத்தை காப்பாற்ற NDP இணக்கம்!

Lankathas Pathmanathan
சிறுபான்மை Liberal அரசாங்கத்தின் சிம்மாசன உரைக்கு ஆதரவு வழங்குவதற்கான இணக்கப்பாட்டை Liberal கட்சியும், புதிய ஐனநாயக கட்சியும் எட்டியுள்ளன. வெள்ளிக்கிழமை (25) மாலை இந்த இணக்கப்பாட்டு குறித்த அறிவித்தல் வெளியானது. இந்த இணக்கப்பாட்டில் நோய்வாய்ப்பட்ட...
VIDEO - கனடிய செய்திகள்செய்திகள்

கனடிய செய்திகள் – September மாதம் 25ஆம் திகதி வெள்ளிக்கிழமை

Lankathas Pathmanathan
150,000க்கும் அதிகமான COVID தொற்றாளர்கள் கனடாவில் உறுதிப்படுத்தப்பட்டனர் COVID தொற்றின் பரவல் குறித்து விழிப்புடன் இருக்குமாறு கனடியர்களிடம் பிரதமரும் பொது சுகாதார அதிகாரியும் வேண்டுகோள் Ontarioவில் COVID தொற்று பரவுவதை கட்டுப்படுத்தும் புதிய விதிமுறைகள்...
செய்திகள்

அரசியலில் இருந்து ஓய்வு பெறும் Jim Karygiannis!

Lankathas Pathmanathan
தமிழர்கள் மத்தியில் நன்கு அறிமுகமான முன்னாள் Toronto நகரசபை உறுப்பினர் Jim Karygiannis அரசியலில் இருந்து ஓய்வு பெறுகின்றார். 2018 நகராட்சித் தேர்தலில் பிரச்சார செலவு மீறல் தொடர்பாக வியாழக்கிழமை மூன்றாவது முறையாக பதவியில்...
செய்திகள்

துப்பாக்கி வைத்திருந்த மூன்று தமிழர்கள் காவல்துறையினரால் கைது!

Lankathas Pathmanathan
அங்கீகாரமற்ற வகையில் துப்பாக்கி வைத்திருந்த மூன்று தமிழர்கள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர். Whitby நகரில் Durham பிராந்திய காவல்துறையினரின் நடவடிக்கை ஒன்றில் இந்தக் கைதுகள் மேற்கொள்ளப்பட்டன. கடந்த செவ்வாய்க்கிழமை பின்னிரவு 11:30 மணியளவில் வாகனம்...
செய்திகள்

வேலைக் காப்புறுதிக்குத் தகுதி பெறாத பணியாளர்கள் புதிய கொடுப்பனவுகள் மூலம் வருமான உதவியைப் பெறமுடியும்.

Lankathas Pathmanathan
உலகத் தொற்றுநோய் ஆரம்பமாகிய காலத்தில் இருந்து பல கனடியர்கள் மீண்டும் வேலைக்குத் திரும்பியுள்ளபோதிலும், கடுமையாகப் பாதிக்கப்பட்ட துறைகளில் உள்ள பணியாளர்களுக்குத் தொடர்ந்தும் உதவி தேவைப்படுவதைக் கனடிய அரசு புரிந்து கொள்கிறது. இதற்காகவே, துணைப் பிரதமரும்...