தேசியம்
VIDEO - கனடிய செய்திகள் செய்திகள்

கனடிய செய்திகள் – September மாதம் 29ஆம் திகதி செவ்வாய்கிழமை

  • புதிய COVID சலுகைகள் குறித்த திட்டங்கள் மீது நம்பிக்கை வாக்கெடுப்பிற்கு அழைப்பு விடுத்துள்ள Liberal அரசாங்கம்
  • 7.9 மில்லியன் விரைவு COVID சோதனைகளை கொள்வனவு செய்யவுள்ள கனடிய அரசாங்கம்
  • இதுவரை 3 million பேர் COVID மென்பொருள் செயலியை பதிவிறக்கம் செய்துள்ளனர்
  • கனடாவில் இன்றுவரை 156,000க்கும் அதிகமான COVID தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்

Life 100 Insurance & Investments Inc காப்புறுதி முகவர் ஸ்ரீதரன் துரைராஜா ஆதரவில் Good Evening Canada நிகழ்ச்சியில் ஒளிபரப்பான கனடிய செய்திகள்

செய்தித் தொகுப்பு – தேசியம் சஞ்சிகை குழுமம்
வாசிப்பவர் – துஷ்யந்தி குணரட்ணம்

Related posts

Manitoba பாடசாலைகளில் முகக்கவசம் அணிவது கட்டாயப்படுத்தப்படாது!

Gaya Raja

Ottawaவில் உள்ள ரஷ்ய தூதரகத்தின் மீது தாக்குதல்!

Lankathas Pathmanathan

$6.4 மில்லியன் வாகன திருட்டு குற்றச்சாட்டில் இரண்டு தமிழர்களும் கைது

Lankathas Pathmanathan

Leave a Comment

error: Alert: Content is protected !!