அரசியல் (Conservaative) கட்சிக்கு தனது மாணவர்கள் ஊடாக ஆள் (உறுப்பினர்) சேர்க்கின்றதா அறிவகம்? கனடாவில் இன்று இரண்டாவது பலம் வாய்ந்த கட்சியாக (நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையில்) உள்ள Conservative கட்சி ஒரு புதிய தலைமையை...
போரில் வலிகள் ஆண்டுகள் கடந்தும் இன்னும் என்னைவிட்டு அகலாமல் உள்ளது. எறிகணைகள், துப்பாக்கி ரவைகள், அழுகுரல்கள் என போரின் எச்சங்கள் இன்னமும் மனதில் ஓரத்தில் ஒட்டிக் கொண்டே இருக்கின்றது. யுத்தம் குடித்த பூமியில் இருந்து...
இலங்கைத்தீவில் 26 வருடங்கள் தொடர்ந்த ஆயுதப் போராட்டம் பத்து ஆண்டுகளுக்கு முன்னர் முடிவடைந்தது – ஆனாலும் இன்னமும் அங்கு அமைதி ஏற்படவில்லை. முள்ளிவாய்க்கால் நினைவு தினம் May மாதம் நினைவு கூறப்பட்ட போதிலும், இலங்கைத்தீவில்...
2019ஆம் ஆண்டில் கனடிய தமிழர்கள் மத்தியில் பெருமையாக பேசப்பட்ட ஒரு பெயர் மைத்திரேயி ராமகிருஷ்ணன். Netflix ஊடக நிறுவனம் தயாரிக்கும் “Never Have I Ever” எனப் பெயரிடப்பட்டுள்ள 10 அத்தியாயங்களைக் கொண்ட தொடரின்...
கனடியர்களாக எங்களில் பலருக்கும் தெரியாத அல்லது எங்களில் பலரும் அறிந்து கொள்ள விரும்பாத கனடா ஒன்று எங்களுக்கு அருகிலேயே உள்ளது. அது கனடாவின் பூர்வீகக் குடிகள் வாழும் கனடாவின் முதல் குடி மக்களுக்கான நிலப்...
கனடாவில் மனித கடத்தல் குற்றச்சாட்டில் இருந்து விடுதலை செய்யப்பட்ட மூன்று தமிழர்கள் தொடர்பான மேன் முறையீட்டை விசாரணை செய்வதில்லை என கனடிய உச்ச நீதிமன்றம் முடிவு செய்துள்ளது. Sun Sea கப்பலுடன் தொடர்புடைய மூவர்...
அவனுக்குள் ஒரு கரு செலுத்தப்பட்டுவிட்டால் கர்ப்பம் கொண்டு அதைக் கலைவடிவமாகக் கணினித் திரையில் பிரசவித்திடும் கருணாகரம் கொண்டவன். உலகத் தமிழர்களை பிரதிநித்துவப்படுத்திய DIGI Media Creations என்னும் ஒற்றை மனித இயக்கம் கருணா. ஓவியன்,...
கனடாவில் இம்முறை நடைபெற்ற பொங்கல் நிகழ்வுகள் சிலவற்றில் மாமிச உணவு விருந்தினருக்கு பரிமாற்றப்பட்டது குறித்து பரவலான விமர்சனங்கள் எழுந்திருந்தன. இது குறித்த சமூக வலைதள பதிவுகளில் பிரதானமாக விமர்சனத்திற்கு உள்ளானது இரண்டு நிகழ்வுகள். 1)...
Toronto பொது நூலகங்கள் சிலவற்றில் இருந்து தமிழ் நூல்கள் அகற்றப்படுகின்றன என்ற தகவல் இந்த (February) மாதத்தின் ஆரம்பத்தில் Toronto தமிழர்கள் மத்தியில் பெரும் பேசு பொருளானது. தமிழ் நூல்கள் இருந்த அனைத்து நூலகங்களிலும்...
கனடாவின் தமிழ் மரபு மாதத்தின் ஒரு அங்கமாக Torontoவில் நிகழ்ந்த தமிழியல் விழாவில் தமிழக பாரதிய ஜனதா கட்சியின் பொதுச் செயலாளர் வானதி சிறீனிவாசன் முதன்மை விருந்தினராக அழைக்கப்பட்டிருந்தார். தமிழின் பெயரால் நடை பெற்ற...