November மாதத்தில் மாத்திரம் கனடாவில் 140,000 தொற்றுக்கள் பதிவு!
November மாதத்தில் மாத்திரம் கனடாவில் 140,000 COVID தொற்றுக்கள் பதிவாகியுள்ளன. கடந்த வெள்ளிக்கிழமை (27) முதல் ஒவ்வொரு நாளும் 6,000 புதிய தொற்றுக்கள் கனடாவில் பதிவானதாக புதிய தரவு சுட்டிக் காட்டுகின்றது. கடந்த May...