கனடாவில் COVID மரணங்கள் 21 ஆயிரத்தை தாண்டியது
கனடாவில் COVID மரணங்களில் எண்ணிக்கை இன்று (புதன்) 21 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இன்று மாத்திரம் மொத்தம் 3,178 புதிய தொற்றுக்கள் கனடாவில் பதிவாகின. Ontarioவில் 1,072, Quebecகில் 989, British Columbiaவில் 469, Albertaவில்...