தேசியம்

Category : செய்திகள்

செய்திகள்

AstraZeneca தடுப்பூசிகளை 65வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு வழங்க கனடா முடிவு!

Gaya Raja
AstraZeneca தடுப்பூசிகளை 65வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு வழங்க கனடா முடிவு செய்துள்ளதாக தெரியவருகின்றது.இதற்கு அமைவாக AstraZeneca தடுப்பூசி குறித்த அதன் வழிகாட்டுதல்களை மாற்ற கனடா முடிவு செய்துள்ளதாக தெரியவருகின்றது இந்த மாற்றத்தின் விவரங்களை உறுதிப்படுத்த இன்று...
செய்திகள்

COVID தொற்றின் மூன்றாவது அலையை Ontario எதிர்கொள்கிறது ; மாகாண மருத்துவமனை சங்கம்

Gaya Raja
COVID தொற்றின் மூன்றாவது அலையை Ontario எதிர்கொள்வதாக மாகாண மருத்துவமனை சங்கம் கூறுகின்றது.தொற்றின் புதிய தரவுகள் மாகாணத்தில் அதிகரித்து வருவதாக நேற்று திங்கள்கிழமை வெளியான tweet ஒன்றில் Ontario மருத்துவமனை சங்கம் தெரிவித்துள்ளது இதன்...
செய்திகள்

AstraZeneca தடுப்பூசி பாதுகாப்பானது ; கனடிய பிரதமர் உறுதி

Gaya Raja
AstraZeneca தடுப்பூசி பாவனைக்கு பாதுகாப்பானது என கனடிய பிரதமர் Justin Trudeau நேற்று உறுதியளித்தார்.ஐரோப்பிய நாடுகள் பல AstraZeneca தடுப்பூசியின் பயன் பாட்டை நிறுத்தியுள்ள நிலையில் பிரதமரின் இந்த உறுதிப்பாடு வெளியானது. Health கனடா...
இலங்கதாஸ்பத்மநாதன்கட்டுரைகள்செய்திகள்

COVID காரணமாக Brampton நகர Amazon பூர்த்தி மையம் மூடல் -பின்னணி என்ன?

Gaya Raja
அதிகரித்து வரும் COVID தொற்றின் எண்ணிக்கை காரணமாக Brampton நகரில் உள்ள முக்கிய Amazon பூர்த்தி மையம் ஒன்று தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.Brampton நகரில் தொற்றின் எண்ணிக்கை குறைந்து வந்தாலும், அங்கு அமைந்துள்ள Amazon பூர்த்தி...
செய்திகள்

கனடாவின் அதிக வயதுள்ள நபருக்கு COVID தடுப்பூசி வழங்கப்பட்டது!

Gaya Raja
கனடாவின் அதிக வயதுள்ளதாக அறியப்படும் நபருக்கு Torontoவில் முதலாவது COVID தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது. Phyllis Ridgway தனது 114வது பிறந்தநாளைக் கொண்டாடிய சில நாட்களின் பின்னர் முதலாவது  தடுப்பூசியை சனிக்கிழமை (13)  பெற்றுள்ளார். Sunnybrook சுகாதார...
செய்திகள்

கடந்த மாதம் மட்டும் புதிதாக 2 இலட்சத்து 59 ஆயிரம் வேலை வாய்ப்புகள்!!

Gaya Raja
கனேடிய பொருளாதாரம் கடந்த மாதம் புதிதாக 2 இலட்சத்து 59 ஆயிரம் வேலை வாய்ப்புக்களை உருவாக்கியுள்ளது இதன் மூலம் தொற்றின் முந்தைய காலத்து வேலை வாய்ப்பு நிலையை கனடா நெருங்கி வருகின்றது கனடாவின் வேலை...
செய்திகள்

Featured மற்றொரு பகுதியை முழுமையான கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் ஒன்ராறியோ

Gaya Raja
Ontario மாகாணம் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் மற்றொரு பகுதியை முழுமையான கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருகின்றது Lambton பொது சுகாதாரப் பகுதி திங்கட்கிழமை முதல் முழுமையாகப் பூட்டப்பட்டிருக்கும் என இன்று முதல்வர் Doug Ford அறிவித்தார்....
செய்திகள்

COVID தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9 இலட்சத்தை தாண்டியது!!

Gaya Raja
கனடாவில் COVID தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இன்றுடன் 9 இலட்சத்தை தாண்டியுள்ளது அதேவேளை தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கையும் இன்றுடன் 8 இலட்சத்து 50 ஆயிரத்தை தாண்டியுள்ளது. கனடாவில் இன்று மாத்திரம் மொத்தம்...
செய்திகள்

பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும் வரை எல்லையை திறக்கும் எண்ணம் இல்லை- கனேடிய பிரதமர்

Gaya Raja
தடுப்பூசிகளின் வழங்கலும் தொற்றின் எண்ணிக்கையும் மீண்டும் எப்போது கனடிய அமெரிக்க எல்லை திறக்கப்படும் என்பதை தீர்மானிக்கும் என கனேடிய பிரதமர் தெரிவித்துள்ளார். கனடியர்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும் வரை எல்லையை மீண்டும் திறக்கும் எண்ணம் இல்லை...
செய்திகள்

July இறுதிவரை மக்கள் ஒன்றுகூடும் நிகழ்வுகள் Torontoவில் இரத்து

Lankathas Pathmanathan
Toronto நகரம்  மக்கள் ஒன்றுகூடும் முக்கிய நிகழ்வுகளை குறைந்தது July மாதம்வரை இரத்துச் செய்ய முடிவை செய்துள்ளது. COVID தொற்றின் புதிய திரிபின் பரவலில் மத்தியில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. Toronto நகர முதல்வர்...