தேசியம்
செய்திகள்

AstraZeneca தடுப்பூசிகளை 65வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு வழங்க கனடா முடிவு!

AstraZeneca தடுப்பூசிகளை 65வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு வழங்க கனடா முடிவு செய்துள்ளதாக தெரியவருகின்றது.இதற்கு அமைவாக AstraZeneca தடுப்பூசி குறித்த அதன் வழிகாட்டுதல்களை மாற்ற கனடா முடிவு செய்துள்ளதாக தெரியவருகின்றது

இந்த மாற்றத்தின் விவரங்களை உறுதிப்படுத்த இன்று காலை ஒரு செய்தியாளர் மாநாடு நடைபெறும் என தெரியவருகின்றது.

NACI எனப்படும் நோய்த்தடுப்புக்கான தேசிய ஆலோசனைக் குழு 65 வயதிற்கு மேற்பட்ட கனேடியர்கள் AstraZeneca தடுப்பூசிகளை பெறக்கூடாது என இந்த மாத ஆரம்பத்தில் பரிந்துரைத்திருந்தது

Related posts

கனடா ரஷ்யாவுடனான போரை தவிர்க்க வேண்டும்: பிரதமர் Trudeau

Lankathas Pathmanathan

குறுகிய பயணங்களுக்கான PCR சோதனை தேவைகள் நீக்கம்

Lankathas Pathmanathan

கொலை வழக்கில் தமிழருக்கு 17.5 ஆண்டுகள் சிறை தண்டனை

Lankathas Pathmanathan

Leave a Comment