முகமூடி அணிவது அவசியம் – Quebecகில் புதிய கட்டுப்பாடு!
Quebec மாகாணத்தில் வெளிப்புற நடவடிக்கைகளின் போதும் வேலைத் தளங்களிலும் முகமூடி அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. COVID தொற்றின் பரவலை கட்டுப்படுத்தும் வகையில் இந்தக் கட்டுப்பாடு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வாரம் மாகாணத்தின் தொற்றுக் கட்டுப்பாட்டின் ஒரு அங்கமாக...