கனடாவில் திங்கட்கிழமை 10 ஆயிரத்துக்கும் அதிகமான புதிய தொற்றுக்கள்!
கனடாவில் திங்கட்கிழமை மாத்திரம் 10 ஆயிரத்துக்கும் அதிகமான புதிய COVID தொற்றுக்கள் பதிவாகின.Ontarioவில் 4,401, British Columbiaவில் 3,289, Quebecகில் 1,599, Albertaவில் 1,136, Saskatchewanனில் 300, Manitobaவில் 114, New Brunswickகில் 10,...