தொற்று எண்ணிக்கையில் மிக மோசமான வாரத்தை எதிர்கொள்ளும் கனடா!
புதிய COVID தொற்றின் எண்ணிக்கையில் மிக மோசமான வாரத்தை கனடா எதிர்கொள்கிறது கனடாவின் ஏழு நாள் சராசரி தொற்றின் எண்ணிக்கை மிக அதிகமான நிலையை இந்த வாரம் எட்டியுள்ளது. நாடு முழுவதும் தினசரி தொற்றுகள்...