தேசியம்

Category : செய்திகள்

செய்திகள்

Ontarioவில் COVID மரணங்கள் 8 ஆயிரத்தை தாண்டியது!!

Gaya Raja
Ontarioவில் COVID தொற்றால் நிகழ்ந்த மரணங்கள் வியாழக்கிழமையுடன்  8 ஆயிரத்தை தாண்டியது. வியாழக்கிழமை Ontarioவில் 41 மரணங்கள் அறிவிக்கப்பட்டன. இதன் மூலம்   Ontarioவில் மொத்த மரணங்கள் 8,029 ஆக பதிவானது. வியாழக்கிழமை சுகாதார அதிகாரிகள்...
செய்திகள்

18 வயதுக்கு மேற்பட்டவர்கள் May மாத இறுதிக்குள் COVID தடுப்பூசிக்கு தகுதி பெறுவார்கள்: Ontario

Gaya Raja
18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் May மாத இறுதிக்குள் COVID தடுப்பூசிக்கு தகுதி பெறுவார்கள் என Ontario அரசாங்கம் அறிவித்தது. அரசாங்கம் 55 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு நாளை முதல் மாகாண இணைய முகப்பு மூலம்...
செய்திகள்

குற்றம் சாட்டப்பட்ட இலங்கை போர்க் குற்றவாளியை உயர் ஸ்தானிகராக நியமிக்க முடியாது: கனடா

Gaya Raja
குற்றம் சாட்டப்பட்ட இலங்கையின் போர்க் குற்றவாளியை உயர் ஸ்தானிகராக நியமிக்க கனடிய அரசாங்கம் மறுத்துள்ளது. முன்னாள் விமானப்படை தளபதியும், போர்க்குற்றவாளி என குற்றம் சாட்டப்பட்டவருமான சுமங்கள டயஸ், இலங்கையின் கனடாவுக்கான உயர் ஸ்தானிகராக நியமிக்கப்பட்டார். ...
செய்திகள்

AstraZeneca தடுப்பூசிகள் பாவனைக்கு பாதுகாப்பானவை: Health கனடா அறிவிப்பு!

Gaya Raja
AstraZeneca COVID தடுப்பூசிகள் பாவனைக்கு பாதுகாப்பானவை என Health கனடா தெரிவித்துள்ளது. AstraZeneca தடுப்பூசியை  பெற்ற  பெண் ஒருவர் இரத்த உறைவால் செவ்வாய்க்கிழமை Quebecகில் மரணமடைந்த நிலையில் இந்த உறுதிப்பாட்டை  Health கனடா வெளியிட்டது....
செய்திகள்

கனடாவில் COVID தொற்றின் மொத்த எண்ணிக்கை 12 இலட்சத்தை தாண்டியது!!!

Gaya Raja
கனடாவில் COVID தொற்றின் மொத்த எண்ணிக்கை புதன்கிழமையுடன் 12 இலட்சத்தை தாண்டியுள்ளது. தொற்றால் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கையும் புதன்கிழமையுடன் 24 ஆயிரத்தை தாண்டியுள்ளது.அதேவேளை தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 11 இலட்சத்தை அண்மிக்கிறது. செவ்வாய்க்கிழமை கனடாவில் சராசரி...
செய்திகள்

இரண்டு மாதத்திற்குள் கனடா திரும்பிய இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் COVID தொற்றால் பாதிப்பு!

Gaya Raja
விடுதிகளில் கட்டாய தனிமைப்படுத்தல்கள் ஆரம்பித்ததில் இருந்து கனடா திரும்பிய இரண்டாயிரத்துக்கும்  மேற்பட்டோர் COVID தொற்றால் பாதிக்கப்பட்டமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.  இவர்களில் கால்வாசிக்கும் மேற்பட்டவர்கள் தொற்றின் புதிய திரிபுகளில்  ஒன்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். கனடாவின் பொது சுகாதார நிறுவனத்தால்...
செய்திகள்

கனடாவுக்கு வரும் பயணிகளில் தனிமைப்படுத்தலை மறுத்தவர்களுக்கு அபராதம்!

Gaya Raja
கனடிய அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட விடுதிகளில் தனிமைப்படுத்தலை மறுத்ததற்காக கனடாவுக்கு வரும் பயணிகளுக்கு நூற்றுக்கணக்கான அபராதங்கள் விதிக்கப்பட்டுள்ளன. கனடாவின் பொது சுகாதார நிறுவனம் புதன்கிழமை இந்த தகவலை வெளியிட்டது. தனிமைப்படுத்தப்பட்ட விடுதிகளில் தங்க மறுத்ததற்காக April...
செய்திகள்

முதலாவது தொகுதி Johnson & Johnson தடுப்பூசிகள் கனடாவை வந்தடைந்தன!

Gaya Raja
முதலாவது தொகுதி Johnson & Johnson COVID தடுப்பூசிகள் புதன்கிழமை மாலை கனடாவை வந்தடைந்துள்ள தகவலை கொள்முதல் அமைச்சர் அனிதா ஆனந்த வெளியிட்டார். 3 இலட்சம் Johnson & Johnson தடுப்பூசிகள் புதன்கிழமை கனடாவை...
செய்திகள்

Ontarioவில் நோய் வாய்ப்பட்ட காலத்திற்கான விடுப்பு ஊதியத் திட்டம் அறிவிப்பு!

Gaya Raja
COVID தொற்றை கட்டுப்படுத்த நோய் வாய்ப்பட்ட காலத்திற்கான விடுப்பு ஊதிய திட்டம் ஒன்றை Ontario அறிவித்தது. Ontario COVID தொழிலாளர் வருமான பாதுகாப்பு நன்மை என இந்தத் திட்டம் பெயரிடப்பட்டுள்ளது. புதன்கிழமை தொழிலாளர், பயிற்சி,...
செய்திகள்

கனடாவில் 30 சதவீதமானவர்கள் தடுப்பூசியை பெற்றனர்

Gaya Raja
கனடாவில் 30 சதவீதமானவர்கள் செவ்வாய்க்கிழமை வரை தடுப்பூசியை பெற்றுள்ளனர். கனடாவில் COVID தடுப்பூசி பெற தகுதியுள்ளவர்களில் 36 சதவீதமானவர்கள் தடுப்பூசியை பெற்றுள்ளனர். தடுப்பூசி பெற தகுதியுள்ளவர்களில் 36 சதவீதமானவர்கள் குறைந்தது ஒரு தடுப்பூசியை இதுவரை...