தேசியம்

Category : செய்திகள்

செய்திகள்

Northwest பிராந்தியத்திலும் Nunavutடிலும் அதிகரிக்கும் தொற்றுக்கள்!

Gaya Raja
Northwest பிராந்தியத்திலும் Nunavutடிலும் COVID தொற்றின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. இந்த நிலையில் Nunavutடின் தலைநகரம் Iqaluitடில் அவசரகால நிலை அறிவிக்கப்பட்டுள்ளது. திங்கள் நள்ளிரவு முதல் உள்ளூர் அவசர நிலையை அறிவிக்க Iqaluit நகரசபை...
செய்திகள்

இரண்டு கனடியர்கள் இஸ்ரேலில் மத திருவிழா நெரிசலில் மரணம்

Gaya Raja
இஸ்ரேலில் மத திருவிழா நெரிசலில் இறந்தவர்களில் இரண்டு கனடியர்களும் அடங்குகின்றனர். வெள்ளிக்கிழமை சன நெரிசலில் கொல்லப்பட்ட 45 பேரில்  இரண்டு Montreal நகரை சேர்ந்த இருவரும் அடங்குவதாக தெரியவருகின்றது. Montrealலின் யூத சமூகத்தின் உறுப்பினர்கள்...
செய்திகள்

வளர்ச்சியடையும் கனேடிய பொருளாதாரம்!

Gaya Raja
கனேடிய பொருளாதாரம் February மாதத்தில் வளர்ச்சியடைந்துள்ளது.February மாதத்தில் கனேடிய பொருளாதாரம் 0.4 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது  புள்ளி விபரத் திணைக்களம் தெரிவித்தது. March மாதத்தில் பொருளாதாரம் 0.9 சதவீதம்  வளர்ச்சியடையும் எனவும்  மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த...
செய்திகள்

அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட Pfizer தடுப்பூசிகள் அடுத்த வாரம் கனடாவுக்கு ஏற்றுமதி

Gaya Raja
அடுத்த வாரம் முதல் அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட Pfizer தடுப்பூசிகள் கனடாவுக்கு ஏற்றுமதி செய்யப்படவுள்ளன. அமெரிக்காவின் Michigan மாநிலத்தில் தயாராகும் Pfizer தடுப்பூசிகள் அடுத்த வாரம் முதல் கனடாவுக்கு ஏற்றுமதி செய்யப்படவுள்ளன. May மாதம் 3ஆம்...
செய்திகள்

அனைத்து Ontario கல்வித் தொழிலாளர்களும் அடுத்த வாரம்COVID தடுப்பூசிகளை பெறலாம்

Gaya Raja
அனைத்து Ontario கல்வித் தொழிலாளர்களும் அடுத்த வாரம் முதல் COVID தடுப்பூசிக்கு தகுதியுடையவர்களாகின்றனர். Ontarioவில் உள்ள அனைத்து கல்வி தொழிலாளர்களும் விரைவில் COVID தடுப்பூசியைப் பெறுவதற்கான முன் பதிவு செய்ய தகுதி பெறுவார்கள் என...
செய்திகள்

தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறுவோர் கடுமையான தண்டனைகளை சந்திக்க நேரிடும்: பிரதமர் எச்சரிக்கை

Gaya Raja
தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறும் கனடியர்கள் கடுமையான தண்டனைகளை சந்திக்க நேரிடும் என பிரதமர் Justin Trudeau கூறினார். கட்டாய தனிமைப்படுத்தல்  காலத்தை மீறும் பயணிகளுக்கு கடுமையான அபராதம் விதிக்க தனது அரசாங்கம் தயாராக உள்ளதாக ...
செய்திகள்

சர்வதேச மாணவர்களின் வருகையை நிறுத்துவதை கனடா பரிசீலிக்கலாம்: பிரதமர்

Gaya Raja
Ontarioவில் சர்வதேச மாணவர்களின் வருகையை நிறுத்துவதை கனடா பரிசீலிக்கலாம் என பிரதமர்  கூறினார். Ontario முதல்வர் Doug Ford முன்வைத்த கோரிக்கையை தொடர்ந்து பிரதமர் Justin Trudeau இந்த கருத்தை தெரிவித்தார். முதல்வர் Ford...
செய்திகள்

தமிழ் இனப்படுகொலை மசோதாவை நிறைவேற்றுங்கள்: NDP

Gaya Raja
Bill 104 எனப்படும் தமிழ் இனப்படுகொலை மசோதாவை நிறைவேற்றுமாறு Ontario மாகாண எதிர்கட்சியான NDP அரசாங்கத்தை வலியுறுத்தியது. இந்த விடயம் குறித்து Ontarioவின் பிரதான எதிர்க்கட்சியின் சட்டமன்றத் தலைவர் Peggy Sattler அரசாங்கத்தின் சட்ட...
செய்திகள்

Ontario மாகாண சபை உறுப்பினர் மீது காவல்துறை குற்றச்சாட்டு பதிவு

Gaya Raja
பொது முடக்கத்திற்கு எதிரான போராட்டத்தை  ஏற்பாடு செய்த Ontario மாகாண சபை உறுப்பினர் மீது OPP குற்றச்சாட்டு பதிவு செய்துள்ளது. சுயாதீன மாகாண சபை உறுப்பினர் Randy Hillier மீது இந்த குற்றச்சாட்டு பதிவானது. ...
செய்திகள்

கனடாவில் 98,393க்கும் மேற்பட்ட தொற்றின் திரிபுகள் உறுதிப் படுத்தப்பட்டன!

Gaya Raja
கடந்த செவ்வாய்கிழமை வரை கனடாவில் 98,393க்கும் மேற்பட்ட COVID தொற்றின் திரிபுகள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. சராசரி ஏழு நாள் தொற்றின் ஒரு நாள் எண்ணிக்கை கனடாவில் புதன்கிழமை 7,992 என பதிவானது. இது முந்தைய ஏழு...