தேசியம்

Category : செய்திகள்

செய்திகள்

Ontario ;ஒரு மாதத்திற்கு மேலான காலத்தில் மிகக் குறைவான தொற்றுக்களை பதிவு செய்தது!

Gaya Raja
Ontario ஒரு மாதத்திற்கு மேலான காலத்தில் திங்கட்கிழமை மிகக் குறைவான COVID தொற்றுக்களை பதிவு செய்தது. திங்கட்கிழமை 2,716 தொற்றுக்களும் 19 மரணங்களும் பதிவாகின. கடந்த இரண்டு வாரங்களில் இன்று நான்காவது தடவையாக மூவாயிரத்துக்கும்...
செய்திகள்

Ontarioவில் அமுலில் உள்ள, வீட்டில் முடக்குவதற்கான உத்தரவு நீட்டிக்கப்படலாம்!

Gaya Raja
Ontarioவில் அமுலில் உள்ள வீட்டில் முடக்குவதற்கான உத்தரவை நீட்டிப்பது குறித்து விவாதிக்க Doug Ford அரசாங்கம் இந்த வாரம் கூடவுள்ளது. தற்போது அமுலில் உள்ள வீட்டில் முடக்குவதற்கான உத்தரவு இந்த மாதம் 20ஆம் திகதி...
செய்திகள்

கனடா இந்த வாரம் 20 இலட்சம் தடுப்பூசிகளை பெறுகிறது!

Gaya Raja
கனடா இந்த வாரம் மேலும் 20 இலட்சம்  COVID தடுப்பூசிகளை பெறவுள்ளது. கொள்முதல் அமைச்சர் அனிதா ஆனந்த் இந்த தகவலை வெளியிட்டார். மாகாணங்கள் தொடர்ந்து நோய்த் தடுப்பு முயற்சிகளை அதிகரித்து வரும் நிலையில் இந்த...
செய்திகள்

தடுப்பூசியை முழுமையாக பெறுவது தொற்றில் இருந்து முழுமையான பாதுகாப்பு பெறுவது என அர்த்தப்படாது: Theresa Tam

Gaya Raja
COVID தடுப்பூசியை முழுமையாக பெறுவது தொற்றில் இருந்து முழுமையான  பாதுகாப்பு பெறுவது என அர்த்தப்படாது என எச்சரிக்கப்பட்டுள்ளது. கனடாவின் தலைமை பொது சுகாதார அதிகாரி வைத்தியர் Theresa Tam இந்த கருத்தை தெரிவித்தார். முழுமையாக...
செய்திகள்

Ontario சட்டமன்றத்தில் தமிழர்கள் மீதான இனப்படுகொலை சட்ட மூலம்: இலங்கை அரசாங்கம் எதிர்ப்பு

Gaya Raja
Ontario சட்டமன்றம் இலங்கை தமிழர்கள் மீதான இனப்படுகொலையை அங்கீகரித்த சட்டமூலத்திற்கு இலங்கை அரசாங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இவங்கையின் வெளிநாட்டு அமைச்சர் தினேஷ் குணவர்தன இலங்கைக்கான கனேடிய உயர் ஸ்தானிகர் David McKinnonனை திங்கட்கிழமை சந்தித்திருந்தார்....
செய்திகள்

கனடா: கடந்த மாதம் 2 இலட்சத்து 7 ஆயிரம் வேலைகள் இழக்கப்பட்டன

Gaya Raja
கனடாவின் பொருளாதாரம் கடந்த மாதம் 2 இலட்சத்து 7 ஆயிரம் வேலைகளை இழந்தது. 1 இலட்சத்து 29 ஆயிரம் முழு நேர வேலைகளும் 78 ஆயிரம் பகுதி நேர வேலைகளும் April மாதம் இழக்கப்பட்டதாக...
செய்திகள்

Manitoba: கடுமையான கட்டுப்பாடுகள் ஞாயிற்றுக்கிழமை முதல் நடைமுறைக்கு வருகிறது

Gaya Raja
குறிப்பிடத்தக்க கடுமையான கட்டுப்பாடுகள் ஞாயிற்றுக்கிழமை முதல் Manitobaவில் நடைமுறைக்கு வரவுள்ளன. வணிகங்களை பரவலாக மூடுவது, சமூகம், கலாச்சார, மத கூட்டங்களை தடை செய்வது உட்பட்ட நடைமுறைகள் இந்த கட்டுப்பாடுகளில் அடங்குகின்றன. தலைமை மாகாண பொது...
செய்திகள்

Ontarioவில் தொடர்ந்து 2ஆவது நாளாக மூவாயிரத்திற்கும் அதிகமான தொற்றுக்கள்!

Gaya Raja
Ontarioவில் வெள்ளிக்கிழமை தொடர்ந்து இரண்டாவது நாளாக மூவாயிரத்திற்கும் அதிகமான COVID தொற்றுக்கள் பதிவாகின. ஆனால் இந்த எண்ணிக்கை குறைவாக மதிப்பிடப்பட்டிருக்கலாம் என அதிகாரிகள் எச்சரிக்கின்றனர். வெள்ளிக்கிழமை 3,166 தொற்றுகளும் 23 மரணங்களும் சுகாதார அதிகாரிகளால்...
செய்திகள்

Albertaவிற்கும் Montanaவிற்கும் இடையிலான தடுப்பூசி குறித்த இணக்கப்பாடு

Gaya Raja
கனடாவின் Albertaவிற்கும் அமெரிக்காவின் Montanaவிற்கும் இடையிலான COVID  தடுப்பூசி இணக்கப்பாடொன்று அறிவிக்கப்பட்டது. Albertaவின் முதல்வர்  Jason Kenney வெள்ளிக்கிழமை இது குறித்த அறிவித்தலை வெளியிட்டார். Albertaவின் கனரக வாகன ஓட்டுனர்களுக்காக தடுப்பூசிகளை Montana வழங்கும்...
செய்திகள்

Manitobaவில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஐந்து நாள் விடுமுறை திட்டம்

Gaya Raja
COVID தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு  ஐந்து நாள் விடுமுறை திட்டம் ஒன்றை இன்று Manitoba அறிவித்தது. Manitobaவின் முதல்வர் Brian Pallister வெள்ளிக்கிழமை இந்த திட்டம் குறித்த விவரங்களை வெளியிட்டார். தொற்றுடன் தொடர்புடைய ஐந்து நாள்...