தேசியம்

Category : செய்திகள்

செய்திகள்

தடுப்பூசிக்கு இடையிலான 16 வார கால இடைவெளியை குறைக்கும் நிலையில் கனடா: வைத்தியர் Edward Njoo

Gaya Raja
COVID  தடுப்பூசி வழங்கலுக்கு இடையிலான 16 வார கால இடைவெளியை குறைக்கும் நிலையில்  கனடா உள்ளதாக பொது சுகாதார துணை தலைமை  அதிகாரி வைத்தியர் Edward Njoo கூறினார். கனடாவுக்குள் அதிக எண்ணிக்கையில் தடுப்பூசிகள்...
செய்திகள்

அதிகரிக்கும் தொற்றுக்களுக்கு மத்தியில் Manitobaவில் மேலும் கட்டுப்பாடுகள் அறிவிப்பு

Gaya Raja
Manitobaவில் வியாழக்கிழமை ஒரு நாளுக்கான அதிக COVID தொற்று பதிவாகியது. வியாழக்கிழமை 603 தொற்றுக்களை சுகாதார அதிகாரிகள் பதிவு செய்தனர். இதற்கு முன்னர் ஒரு நாளுக்கான அதிக தொற்றுக்கள் May மாதம் 13ஆம் திகதி...
செய்திகள்

Nunavut நாடாளுமன்ற உறுப்பினர் அடுத்த பொதுத் தேர்தலில் போட்டியிடமாட்டார்!

Gaya Raja
Nunavut பிராந்தியத்தின் ஒரே ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் அடுத்த பொதுத் தேர்தலில் போட்டியிடவில்லை என முடிவு செய்துள்ளார். NDP கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்  Mumilaaq Qaqqaq வியாழக்கிழமை இந்த முடிவை அறிவித்தார். 2019 ஆம்...
செய்திகள்

Pfizer தடுப்பூசியின் சேமிப்பு வெப்பநிலையில் மாற்றங்களை Health கனடா அறிவித்தது

Gaya Raja
Pfizer  தடுப்பூசியின் சேமிப்பு வெப்பநிலையில் மாற்றங்களை Health கனடா அங்கீகரிக்கிறது Pfizer  தடுப்பூசியை வழக்கமான குளிர்சாதன பெட்டி வெப்பநிலையில் ஒரு மாதம் வரை சேமிக்க அனுமதிக்கும் புதிய வழிகாட்டுதல்களை Health  கனடா அறிவித்தது. புதன்கிழமை...
செய்திகள்

கனடாவில் இரண்டாவது தடுப்பூசிகள் எதிர்பார்க்கப்பட்டதை விட விரைவில் வழங்கப்படலாம்

Gaya Raja
இரண்டாவது COVID தடுப்பூசிகள் ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்டதை விட விரைவில் வழங்கப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் கனடாவில் தோன்றியுள்ளன. கனடாவுக்குள் அதிக எண்ணிக்கையில் தடுப்பூசிகள் வந்தடையும் நிலையில் இந்த சாத்தியக்கூறு தோன்றியுள்ளது. குறிப்பாக அதிகம் பாதிக்கப்படக் கூடியவர்களுக்கு விரைவில்...
செய்திகள்

Ontarioவில் இரண்டாவது நாளாக இரண்டாயிரத்துக்கும் குறைவான தொற்றுக்கள்

Gaya Raja
Ontarioவில் புதன்கிழமை இரண்டாவது நாளாகவும் இரண்டாயிரத்துக்கும் குறைவான புதிய COVID தொற்றுக்கள் பதிவாகியுள்ளன. புதன்கிழமை 1,588 புதிய தொற்றுக்களையும்  19 மரணங்களையும்  சுகாதார அதிகாரிகள் அறிவித்தனர். இது March மாதம் 24ஆம் திகதிக்கு பின்னரான...
செய்திகள்

மேலதிகமான AstraZeneca தடுப்பூசிகளை ;கனடா பிற நாடுகளுக்கு அனுப்ப வேண்டும்

Gaya Raja
மேலதிகமாக உள்ள AstraZeneca தடுப்பூசிகளை கனடா வேறு நாடுகளுக்குஅனுப்ப வேண்டும் என சுகாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். உலகின் பல பகுதிகளிலும் தடுப்பூசிகள் கிடைக்காத நிலையில் மேலதிகமாக உள்ள AstraZeneca தடுப்பூசிகளை கனடா  தேவையான பிற...
செய்திகள்

கனடாவில் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் 12வது ஆண்டு நினைவு நாள்

Gaya Raja
முரண்பாடுகளுக்கு அடிப்படையாக விளங்கும் பிரச்சினைகளுக்குத் தீர்வொன்றை காணுமாறு கனடா, ஸ்ரீலங்கா அரசிடம் வலியுறுத்தியுள்ளது. முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் 12வது ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு கனடியப் Justin Trudeau அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அர்த்தமுள்ள பொறுப்புக்...
செய்திகள்

கனடா அமெரிக்க எல்லை கட்டுப்பாடுகள் மேலும் ஒரு மாதம் நீட்டிப்பு!

Gaya Raja
கனடா அமெரிக்க எல்லை கட்டுப்பாடுகள் June மாதம் 21ஆம் திகதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இரண்டு நாட்டுக்கும் இடையிலான எல்லை குறைந்தது ஒரு மாதத்திற்கு அத்தியாவசியமற்ற பயணங்களுக்கு மூடப்பட்டிருக்கும். கடந்த வருடம் March மாதம் 21ஆம்...
செய்திகள்

கனடாவில் COVID மரணங்களின் எண்ணிக்கை 25 ஆயிரத்தை தாண்டியது

Gaya Raja
கனடாவில் COVID தொற்றின் காரணமாக ஏற்பட்ட மரணங்களின் எண்ணிக்கை 25 ஆயிரத்தை தாண்டியது. Ontarioவில் செவ்வாய்க்கிழமைக்கு  17 மரணங்கள் பதிவான நிலையில் கனடாவின் மொத்த மரணங்களின் எண்ணிக்கை  25 ஆயிரத்தை தாண்டியது. இவற்றில் பெரும்பாலான...