தமிழர் சமூக மையம் அமைவதற்கான இடத்தின் பரிந்துரையை ஏற்றுள்ள Toronto நகரசபையின் உபகுழு
Torontoவில் தமிழர் சமூக மையம் அமைவதற்கான இடம் குறித்த பரிந்துரையை Toronto நகரசபையின் உபகுழு ஏற்றுள்ளது. திங்கள்கிழமை (05) Toronto நகரசபை உபகுழு இந்தப் பரிந்துரையை ஏற்றுள்ளதாக தமிழர் சமூக மைய முன்னெடுப்புக் குழு...