தேசியம்

Author : Gaya Raja

944 Posts - 0 Comments
செய்திகள்

இந்த வாரம் 1.9 மில்லியன் தடுப்பூசிகள் கனடாவை வந்தடையவுள்ளன!

Gaya Raja
கனடா இந்த வாரம் 1.9 மில்லியன் COVID தடுப்பூசிகளை பெறுகிறது. இதில் Johnson & Johnson தடுப்பூசிகளின் முதல் தொகுதியும் அடங்குகிறது. கனடா சுமார் 3 இலட்சம் Johnson & Johnson தடுப்பூசிகளும், 1...
செய்திகள்

Ontario மருத்துவமனைகளுக்கு அனுப்பப்படும் இராணுவத்தினர்!

Gaya Raja
COVID தொற்றின் பரவலை கையாள்வதற்காக Ontario மருத்துவமனைகளுக்கு  மூன்று இராணுவ குழுக்கள் வரை அனுப்பப்படவுள்ளன. கனடிய ஆயுதப்படைகள் Ontario மாகாணத்தின் வேண்டுகோளைத் தொடர்ந்து தொற்றால் பாதிக்கப்பட்ட மருத்துவமனைகளுக்கு உதவுவதற்காக மருத்துவ குழுக்களை அனுப்பவுள்ளது. கனடிய...
இலங்கதாஸ்பத்மநாதன்கட்டுரைகள்

கனடா தினத்திற்குள் கனேடியர்கள் அனைவருக்கும் தடுப்பூசி வழங்குவது சாத்தியமா?

Gaya Raja
COVID பெரும் தொற்றின் ஒரு வருட காலத்தில் கனேடிய அரசியல் தலைவர்களிடம் கோரப்பட்ட பிரதான விடயம் ஒன்றுதான்: தொற்றுநோயை நிர்வகித்தல்.ஆனாலும் COVID ஒரு பெரும் தொற்றாக அறிவிக்கப்பட்ட ஒரு வருட காலத்தில் G7 நாடுகளில்...
கட்டுரைகள்

இன அழிப்புக்கு எதிரான கனடாவின் நிலைப்பாடு!

Gaya Raja
இன அழிப்புக்கு எதிரியாக கனேடிய நாடாளுமன்றம் ஒரு உறுதியான நிலைப்பாட்டை எடுத்துள்ளது. Uighur இஸ்லாமியர்களைச் சீனா இன அழிப்பு செய்வதாக கனடாவின் நாடாளுமன்றம் தீர்மானம் நிறைவேற்றியது. நாடாளுமன்ற வாக்கெடுப்பை தொடர்ந்து, சீனாவின் நடவடிக்கை இன...
கட்டுரைகள்

2021 Ontario மாகாண வரவு செலவு திட்டம் – ஒரு பார்வை

Gaya Raja
Ontario மாகாண நிதி அமைச்சர் Peter Bethlenfalvy, March மாதம் 24ஆம் திகதி வரவு செலவு திட்டம் ஒன்றை சமர்ப்பித்தார். Bethlenfalvy கடந்த December மாதம் புதிய நிதி அமைச்சராக பதவி ஏற்ற பின்னர்...
செய்திகள்

New Brunswick மாகாணத்தில் புதிய கட்டாய தனிமைப்படுத்தல் நடவடிக்கைகள்

Gaya Raja
புதிய கட்டாய தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளை New Brunswick மாகாணம் அறிவித்துள்ளது. வெள்ளிக்கிழமை  New Brunswickகில் 16 புதிய தொற்றுக்கள் பதிவாகின. இவற்றில் பெரும்பாலானவை பயணத்துடன் தொடர்புடையவை என மாகாண சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த...
செய்திகள்

பிரதமரும் துணைவியாரும் தடுப்பூசியை பெற்றுக் கொண்டனர்

Gaya Raja
பிரதமர் Justin Trudeau  வெள்ளிக்கிழமை தனது முதலாவது AstraZeneca  COVID தடுப்பூசியை பெற்றுக் கொண்டார். பிரதமருடன் அவரது துணைவியார் Sophie Gregoire Trudeauவும் தனது முதலாவது AstraZeneca  தடுப்பூசியை பெற்றுக் கொண்டார். நாடாளுமன்றத்திற்கு அருகில்...
செய்திகள்

Ontarioவில் இருவர் AstraZeneca தடுப்பூசியால் ஏற்பட்ட இரத்த உறைவால் பாதிக்கப்பட்டனர்!

Gaya Raja
AstraZeneca தடுப்பூசியால் இரத்த உறைவு ஏற்பட்ட இரண்டு நபர்கள் Ontarioவில் அடையாளம் காணப்பட்டனர்.   60 வயதான இருவரே, AstraZeneca தடுப்பூசியால் இரத்த உறைவு ஏற்பட்டதாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக Ontario மாகாணம் அறிவித்துள்ளது. இவர்களில்...
செய்திகள்

இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்ட COVID மாறுபாட்டின் 36 தொற்றாளர்கள் Ontarioவில் அடையாளம் காணப்பட்டனர்

Gaya Raja
இந்தியாவில் முதன் முதலில் கண்டுபிடிக்கப்பட்ட இரட்டை விகாரி COVID மாறுபாட்டின் 36 தொற்றாளர்கள் Ontarioவில் அடையாளம் காணப்பட்டுள்ளனர் இவை அனைத்தும் சர்வதேச பயணங்களுடன் தொடர்புடையது என Ontario பொது சுகாதார மையம் தெரிவித்தது. இவற்றில்...
செய்திகள்

30 வயதுக்கும் மேற்பட்டவர்களுக்கு AstraZeneca தடுப்பூசி வழங்கப்படலாம்: NACI பரிந்துரை

Gaya Raja
30 வயதுக்கும் மேற்பட்ட கனேடியர்களுக்கு AstraZeneca தடுப்பூசி வழங்கப்படலாம் என தேசிய தடுப்பூசி குழு தெரிவித்துள்ளது. NACI என அழைக்கப்படும் நோய் தடுப்புக்கான தேசிய ஆலோசனைக் குழு, AstraZeneca தடுப்பூசியைப் பெற கூடியவர்களுக்கு பரிந்துரைக்கும்...