இரண்டு கனடியர்கள் இஸ்ரேலில் மத திருவிழா நெரிசலில் மரணம்
இஸ்ரேலில் மத திருவிழா நெரிசலில் இறந்தவர்களில் இரண்டு கனடியர்களும் அடங்குகின்றனர். வெள்ளிக்கிழமை சன நெரிசலில் கொல்லப்பட்ட 45 பேரில் இரண்டு Montreal நகரை சேர்ந்த இருவரும் அடங்குவதாக தெரியவருகின்றது. Montrealலின் யூத சமூகத்தின் உறுப்பினர்கள்...