தேசியம்

Author : Gaya Raja

944 Posts - 0 Comments
செய்திகள்

பாவனைக்கு அங்கீகரிக்கப்பட்ட ஒவ்வொரு தடுப்பூசியும் பாதுகாப்பானது: பிரதமர்

Gaya Raja
கனடாவில் பாவனைக்கு அங்கீகரிக்கப்பட்ட ஒவ்வொரு தடுப்பூசியும் பாதுகாப்பானது என பிரதமர் Justin Trudeau கூறினார். தடுப்பூசிகளின் பாதுகாப்பு குறித்த  கவலைகளை அகற்றும் முயற்சியாக பிரதமரின் இந்த கருத்து வெளியானது .உங்களுக்கான முறை வந்தவுடன் தடுப்பூசியை...
செய்திகள்

முதலாவது தடுப்பூசியை பெற்றவர்களின் 1.3 சதவீதமானவர்கள் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்

Gaya Raja
கனடாவில் இதுவரையில் முதலாவது  COVID தடுப்பூசியை பெற்றவர்களின் 1.3 சதவீதமானவர்கள் COVID தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 6,000க்கும்  அதிகமானவர்கள் முதலாவது தடுப்பூசியை பெற்ற பின்னர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக கனடாவின் பொது சுகாதார நிறுவனம் தெரிவிக்கிறது.  April...
செய்திகள்

அடுத்த கல்வி ஆண்டில் கல்விச் சபைகள் இணையவழி கல்வியை வழங்க வேண்டும்: Ontario அரசாங்கம் வலியுறுத்தல்

Gaya Raja
அடுத்த கல்வி ஆண்டில் Ontario மாகாண கல்விச் சபைகள் இணையவழி கல்வியை வழங்க வேண்டும் என மாகாண அரசாங்கம் வலியுறுத்தியுள்ளது.  Ontario மாகாண கல்வி அமைச்சர் Stephen Lecce   செவ்வாய்க்கிழமை நடைபெற்ற செய்தியாளர்...
செய்திகள்

Ontario:பல வாரங்களின் பின்னர் 3,000க்கும் குறைவான தொற்றுக்கள்!

Gaya Raja
பல வாரங்களுக்கு பின்னர் முதல் தடவையாக Ontario செவ்வாய்க்கிழமை 3,000க்கும் குறைவான COVID தொற்றுக்களை பதிவு செய்தது. April மாதத்தின் ஆரம்பத்தின் பின்னர் செவ்வாய்க்கிழமை முதல் தடவையாக 3,000க்கும் குறைவான தொற்றுக்களை சுகாதார அதிகாரிகள்...
செய்திகள்

Johnson & Johnson தடுப்பூசி 30 வயதிற்கு மேற்பட்ட கனேடியர்களுக்கு வழங்கப்பட வேண்டும்: NACI பரிந்துரை

Gaya Raja
Johnson & Johnson தடுப்பூசி 30 வயதிற்கு மேற்பட்ட கனேடியர்களுக்கு வழங்கப்பட வேண்டும் என பரிந்துரைக்கப்பட்டுள்ளது. NACI எனப்படும் நோய் தடுப்புக்கான தேசிய ஆலோசனைக் குழு திங்கட்கிழமை இந்த பரிந்துரையை வெளியிட்டது. NACI, தடுப்பூசிகளின்...
செய்திகள்

February மாதத்தின் பின் கனடா வந்த 5,000க்கும் மேற்பட்ட சர்வதேச விமான பயணிகளுக்கு தொற்று!

Gaya Raja
February மாதத்தின் பின்னர் கனடாவிற்கு வருகை தந்த 5,000க்கும் மேற்பட்ட சர்வதேச விமான பயணிகளுக்கு  COVID தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. February மாத பிற்பகுதியில் அமுலுக்கு வந்த விடுதிகளில்   கட்டாய தனிமைப்படுத்தல் நடவடிக்கையின்...
செய்திகள்

திங்கட்கிழமை ஆயிரக்கணக்கான Ontario வாசிகள் தடுப்பூசிக்கான முன்பதிவுகளை மேற்கொண்டனர்!

Gaya Raja
COVID  தடுப்பூசி வழங்கப்படுவதற்கு  விரிவாக்கப்பட்ட தகுதிகள் அறிவிக்கப்பட்ட சில மணி நேரத்தில் ஆயிரக்கணக்கான Ontario வாசிகள் தடுப்பூசிக்கான முன்பதிவுகளை திங்கட்கிழமை மேற்கொண்டனர். தொற்றின் பரவல் அதிகமாக உள்ள பகுதிகளில் பெருமளவிலான மக்கள் தடுப்பூசிகளுக்கு முன்பதிவு...
செய்திகள்

Albertaவில் செவ்வாய் அறிவிக்கப்படவுள்ள புதிய கட்டுப்பாடுகள்!

Gaya Raja
Albertaவில் மேலும் COVID 19, கட்டுப்பாடுகள் செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்படவுள்ளன. மாகாண முதல்வர்  Jason Kenney திங்கள் இந்த அறிவித்தலை வெளியிட்டார். Alberta தற்போது கனடா மற்றும் அமெரிக்காவில் தனிநபர் COVID தொற்று எண்ணிக்கையில் முன்னிலை...
செய்திகள்

தொடர்ச்சியாக 9ஆவது நாளாக 4,000க்கும் குறைவான தொற்றுக்கள் Ontarioவில் பதிவு!

Gaya Raja
Ontario திங்கட்கிழமை தொடர்ச்சியாக ஒன்பதாவது நாளாக 4,000க்கும்  குறைவான COVID தொற்றுக்களை பதிவு செய்தது. திங்கள் சுகாதார அதிகாரிகள் 3,436 புதிய தொற்றுக்களையும் 16 மரணங்களையும் அறிவித்தனர். Ontario மருத்துவமனையில் 1,925 பேர் தொற்றுடன்...
செய்திகள்

Northwest பிராந்தியத்திலும் Nunavutடிலும் அதிகரிக்கும் தொற்றுக்கள்!

Gaya Raja
Northwest பிராந்தியத்திலும் Nunavutடிலும் COVID தொற்றின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. இந்த நிலையில் Nunavutடின் தலைநகரம் Iqaluitடில் அவசரகால நிலை அறிவிக்கப்பட்டுள்ளது. திங்கள் நள்ளிரவு முதல் உள்ளூர் அவசர நிலையை அறிவிக்க Iqaluit நகரசபை...