தேசியம்
செய்திகள்

கிழக்கு Ontarioவில் உள்ள ஏரியில் விழுந்த 2 பேர் காணாமல் போயுள்ளனர்

கிழக்கு Ontarioவில் உள்ள ஏரியில் மூன்று பேர் விழுந்த சம்பவம் நிகழ்ந்தது.

Kingston நகரின் வடகிழக்கே ஏரியின் மீது இருந்த பனிக்கட்டி வழியாக மூவர் விழுந்த சம்பவம் ஞாயிற்றுக்கிழமை (11) நிகழ்ந்தது.

இவர்களில் இரண்டு பேர் காணாமல் போயுள்ள நிலை தொடர்கிறது

ஞாயிறு பிற்பகல் Charleston ஏரியில் பனிக்கட்டியில் விழுந்த மூன்று பேர் குறித்த தகவல் Ontario மாகாண காவல் துறைக்கு வழங்கப்பட்டது.

இவர்களில் ஒருவர் மீட்கப்பட்டதாக OPP செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

Related posts

உக்ரேனியர்களை அழிக்க ரஷ்யா விரும்புகிறது: கனடிய நாடாளுமன்றத்தில் உக்ரேனிய ஜனாதிபதி

Lankathas Pathmanathan

அமெரிக்க தலைநகரில் Doug Ford

Lankathas Pathmanathan

Ontarioவில் மீண்டும் ஒரு Omicron திரிபு

Lankathas Pathmanathan

Leave a Comment