December 12, 2024
தேசியம்
செய்திகள்

2024 Paris Olympics: பதினொரு பதக்கங்கள் வென்றது கனடா!

2024 Paris Olympics போட்டியில் கனடா பதினொரு பதக்கங்களை இதுவரை வெற்றி பெற்றுள்ளது.

கலப்பு இரட்டையர் Tennis போட்டியில் கனடா வெண்கலப் பதக்கம் வென்றது.

Gabriela Dabrowski, Félix Auger-Aliassime இந்த பதக்கத்தை வெள்ளிக்கிழமை (02) வென்றனர்.

Paris Olympics போட்டியில் கனடா வெற்றி பெறும் பதினொறாவது பதக்கம் இதுவாகும்.

இதுவரை கனடா மூன்று தங்கம், இரண்டு வெள்ளி, ஆறு  வெண்கலம் என மொத்தம் பதினொரு பதக்கங்களை வெற்றி பெற்றுள்ளது.

Related posts

August இறுதிக்கு பின்னரும் கனேடிய இராணுவத்தினர் காபூலில் தங்கியிருப்பார்: பிரதமர் Trudeau!

Gaya Raja

Conservative கட்சி நாடாளுமன்ற உறுப்பினருக்கு COVID தொற்று உறுதி

Lankathas Pathmanathan

பணி நீக்கம் செய்யப்படும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள Canada Post தொழிலாளர்கள்?

Lankathas Pathmanathan

Leave a Comment