இங்கிலாந்து மன்னர் Charles முடிசூட்டு விழாவில் பிரதமர் Justin Trudeau கலந்து கொள்ளவுள்ளார்.
மன்னர் Charles முடிசூட்டு விழா May மாதம் 6ஆம் திகதி நடைபெறுகிறது.
இந்த முடிசூட்டு விழாவில் கலந்து கொள்ளும் வெளிநாட்டு தலைவர்கள், பிரமுகர்களில் கனேடிய பிரதமரும் அடங்குகிறார்.
இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்விற்காக இங்கிலாந்து செல்லும் கனேடிய அரசாங்க குழுவின் மேலதிக விபரங்கள் விரைவில் வெளியிடப்படும் என பிரதமர் அலுவலகம் தெரிவித்தது.