February 22, 2025
தேசியம்
செய்திகள்

ஓய்வு பெறுகிறார் மத்திய அரசின் நெறிமுறை ஆணையர்

மத்திய அரசின் நெறிமுறை ஆணையர் Mario Dion ஓய்வு பெறுகிறார்.

மத்திய நெறிமுறைகள் ஆணையர் மருத்துவ காரணங்களுக்காக எதிர்வரும் 21ஆம் திகதி முதல் ஓய்வு பெறுகின்றார்.

நெறிமுறை ஆணையராக Mario Dion, 2018ஆம் ஆண்டு பிரதமர் Justin Trudeauவினால் நியமிக்கப்பட்டார்.

இவர் நெறிமுறை ஆணையராக ஏழு ஆண்டுகள் பணியாற்ற இருந்தவர்.

கடந்த ஐந்து ஆண்டுகளில், பிரதமர் Trudeau, அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் பல சந்தர்ப்பங்களில் கூட்டாட்சி நெறிமுறைகள் சட்டங்களுக்கு முரணாக நடந்ததாக Dion கண்டறிந்துள்ளார்.

Related posts

இரண்டு வாரங்களுக்கு LCBO கடைகள் மூடப்படும்?

Lankathas Pathmanathan

Walmart கனடா தனது ஆறு கடைகளை மூடவுள்ளது

Gaya Raja

தேசியத்தின் ஆசன பகிர்வு கணிப்பு – May 28, 2022 (சனி)

Lankathas Pathmanathan

Leave a Comment