February 23, 2025
தேசியம்
செய்திகள்

NBA வெற்றிக் கிண்ணத்திற்கான தொடரின் முதலாவது ஆட்டத்தில் Toronto Raptors அணி

Toronto Raptors கூடைப்பந்தாட்ட அணி இந்த ஆண்டுக்கான NBA வெற்றிக் கிண்ணத்திற்கான தொடரின் முதலாவது ஆட்டத்தில் சனிக்கிழமை (16) ஈடுபடுகின்றது.

இந்த தொடரில் Philadelphia 76ers அணியை Raptors அணி எதிர்கொள்கிறது.

இந்த முதலாவது ஆட்டம் சனிக்கிழமை மாலை Philadelphiaவில் நடைபெறுகின்றது.

கடந்த ஆண்டு NBA வெற்றிக் கிண்ணத்திற்கான இறுதி ஆட்டத்தை Raptors அணி தவற விட்டது.

 

Related posts

Ontario மாகாண சபை உறுப்பினர் மீது காவல்துறை குற்றச்சாட்டு பதிவு

Gaya Raja

British Colombia பனிச்சரிவில் மூவர் பலி – நால்வர் காயம்

Lankathas Pathmanathan

Funny Boy திரைப்படம் – Oscar விருதுக்கான இறுதித் தேர்வுப் பட்டியலை தவறவிட்டது

Gaya Raja

Leave a Comment