தேசியம்
செய்திகள்

British Colombiaவில் அனைத்து சுகாதாரப் பணியாளர்களுக்கும் கட்டாய தடுப்பூசி காலக்கெடு

அனைத்து சுகாதாரப் பணியாளர்களுக்கும் கட்டாய தடுப்பூசி காலக்கெடுவை British Colombia அறிவித்துள்ளது.
மாகாண சுகாதார அதிகாரி Dr. Bonnie Henry புதன்கிழமை (09) இந்த அறிவித்தலை வெளியிட்டார்.

அனைத்து சுகாதாரப் பணியாளர்களும் எதிர்வரும் March 24க்குள் தடுப்பூசி போட வேண்டும் என அறிவிக்கப்பட்டது.

இதில் இருந்து மருத்துவ விதி விலக்குகளுக்கு ஒரு செயல்முறை உள்ளது எனவும் Dr. Henry கூறினார்.

Related posts

உக்ரைன் குறித்து கலந்துரையாட அமெரிக்க பயணமான கனடிய வெளியுறவு அமைச்சர்

Lankathas Pathmanathan

Winnipegகின் இரண்டு நகரங்களில் பாடசாலைகள் இணையவழி கல்விக்கு மாற்றப்படுகின்றது

Gaya Raja

அரசாங்கத்தின் மருந்தகச் சட்ட வரைவை NDP நிராகரிப்பு!

Lankathas Pathmanathan

Leave a Comment