Tokyo ஒலிம்பிக் போட்டியில் கனடா இதுவரை எட்டு பதக்கங்களை வெற்றி பெற்றுள்ளது.
இவற்றில் இரண்டு தங்கம், மூன்று வெள்ளி, மூன்று வெண்கலம் ஆகிய பதக்கங்களும் அடங்குகின்றது.
Tokyoவில் கனடாவின் இரண்டாவது தங்கப் பதக்கத்தை பளுதூக்கு வீரரான Maude Charron வெற்றி பெற்றார்