தேசியம்

Author : Lankathas Pathmanathan

https://thesiyamnation.com/ - 3978 Posts - 0 Comments
செய்திகள்

அரசியலில் இருந்து ஓய்வு பெறும் Jim Karygiannis!

Lankathas Pathmanathan
தமிழர்கள் மத்தியில் நன்கு அறிமுகமான முன்னாள் Toronto நகரசபை உறுப்பினர் Jim Karygiannis அரசியலில் இருந்து ஓய்வு பெறுகின்றார். 2018 நகராட்சித் தேர்தலில் பிரச்சார செலவு மீறல் தொடர்பாக வியாழக்கிழமை மூன்றாவது முறையாக பதவியில்...
செய்திகள்

துப்பாக்கி வைத்திருந்த மூன்று தமிழர்கள் காவல்துறையினரால் கைது!

Lankathas Pathmanathan
அங்கீகாரமற்ற வகையில் துப்பாக்கி வைத்திருந்த மூன்று தமிழர்கள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர். Whitby நகரில் Durham பிராந்திய காவல்துறையினரின் நடவடிக்கை ஒன்றில் இந்தக் கைதுகள் மேற்கொள்ளப்பட்டன. கடந்த செவ்வாய்க்கிழமை பின்னிரவு 11:30 மணியளவில் வாகனம்...
செய்திகள்

வேலைக் காப்புறுதிக்குத் தகுதி பெறாத பணியாளர்கள் புதிய கொடுப்பனவுகள் மூலம் வருமான உதவியைப் பெறமுடியும்.

Lankathas Pathmanathan
உலகத் தொற்றுநோய் ஆரம்பமாகிய காலத்தில் இருந்து பல கனடியர்கள் மீண்டும் வேலைக்குத் திரும்பியுள்ளபோதிலும், கடுமையாகப் பாதிக்கப்பட்ட துறைகளில் உள்ள பணியாளர்களுக்குத் தொடர்ந்தும் உதவி தேவைப்படுவதைக் கனடிய அரசு புரிந்து கொள்கிறது. இதற்காகவே, துணைப் பிரதமரும்...
VIDEO - கனடிய செய்திகள்செய்திகள்

கனடிய செய்திகள் – September மாதம் 24ஆம் திகதி வியாழக்கிழமை

Lankathas Pathmanathan
COVID பெரும் தொற்றின் மீட்பு நன்மை திட்டங்களின் அறிமுகத்துடன் ஆரம்பமான புதிய நாடாளுமன்ற அமர்வு Liberal அரசாங்கத்தின் சிம்மாசன உரைக்கு புதிய ஜனநாயக கட்சியின் சாதகமான கருத்து Whitby நகரில் அங்கீகாரமற்ற வகையில் துப்பாக்கி...
செய்திகள்

COVID-19 தொற்றினால் நெடுந்தீவைச் சேர்ந்த பெண் கனடாவில் மரணம்

Lankathas Pathmanathan
கொரோனா வைரஸ் காரணமாக கனடாவில் மற்றும் ஒரு தமிழர் மரணமடைந்துள்ளார். இலங்கையில் நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும் வட்டக்கச்சி இராமநாதபுரத்திலும் கனடாவில் Brampton நகரிலும் வசித்துவந்த திருமதி புஸ்பராணி நாகராஜா என்பவரே மரணமடைந்துள்ளார். 56 வயதான இவர்...
செய்திகள்

கனேடிய சமஷ்டி அரசின் அவசரகால நடவடிக்கைகளில் புதிதாக அறிவிக்கப்பட்டவை (English version below)

Lankathas Pathmanathan
கோவிட்-19 உலகத் தொற்றுநோயால் சிரமங்களை எதிர்கொள்ளும் கனேடியர்களுக்கும் வணிக நிறுவனங்களுக்கும் உதவியாகக் கனேடிய அரசு உடனடியான, குறிப்பிடத்தக்க, தீர்க்கமான நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. ஏப்ரல் 11 ஆந் திகதி இரவு, இரண்டாம் இலக்க கோவிட்-19 அவசர...
செய்திகள்

கனடிய அரசின் அவசர நடவடிக்கைகளில் April மாதம் 10ஆந் திகதி புதிதாக அறிவிக்கப்பட்டவை Updated Emergency Measures by the Canadian Federal Government on April 10 th (English version below)

Lankathas Pathmanathan
இன்று பெரிய வெள்ளியைக் கடைப்பிடிக்கும் கனேடியர்களுக்கும், எதிர்வரும் நாட்களில் உயிர்த்த ஞாயிறு, தமிழ்ப் புத்தாண்டு, வைசாகி ஆகியவற்றைக் கடைப்பிடிக்கும் கனேடியர்களுக்கும் பிரதம மந்திரி ஜஸ்ரின் ட்ரூடோ இன்று கருத்து வெளியிட்டார். கனேடியர்கள் குடும்பங்களாக ஒன்று...
செய்திகள்

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்களின் முதலாம் ஆண்டு நினைவை முன்னிட்டு கனடிய நாடாளுமன்ற உறுப்பினர் ஹரி ஆனந்தசங்கரி வெளியிட்ட அறிக்கை: Statement by Gary Anandasangaree, Canadian Member of Parliament, on First Anniversary of Easter Sunday Attacks in Sri Lanka:

Lankathas Pathmanathan
இலங்கையில் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்களின் முதலாம் ஆண்டு நினைவை முன்னிட்டு ஸ்காபறோ-ரூஜ் பார்க் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ஹரி ஆனந்தசங்கரி வெளியிட்ட அறிக்கை: இலங்கையில் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்களின்...