கனடாவை வந்தடைந்த முதலாவது COVID-19 தடுப்பூசி
முதலாவது COVID-19 தடுப்பூசி இன்று (ஞாயிற்றுக்கிழமை) கனடாவை வந்தடைந்தது. Pfizer தடுப்பூசியின் ஓரு தொகை இன்றிரவு கனடாவை வந்தடைந்ததை பிரதமர் Justin Trudeau உறுதிப்படுத்தினார். ஒரு விமானத்தில் இருந்து இந்தத் தடுப்பூசிகள் இறக்கப்படும் புகைப்படத்தையும்...