கனடியர்களுக்கு செலுத்தப்படும் COVID தடுப்பூசிகள்
கனடாவில் முதல் COVID தடுப்பூசிகள் திங்கள்கிழமை (14) கனடியர்களுக்கு செலுத்தப்பட்டது. COVID தொற்றுக்கு எதிரான போராட்டத்தின் ஒரு வரலாற்று தருணமான இந்த நிகழ்வு V-Day என விவரிக்கப்படுகின்றது. Quebecகிலும் Ontarioவிலும் Pfizer தடுப்பூசிகள் முன்னுரிமை...